few tips that i know
1) Keep your skin clean from dust & oil
2) Apply tomato or lemon or orange paste on face & clean by water only after few minutes will remove dead skins.
3) Applying sandal wood paste will make skin softer
Note: Lemon & tomate paste will be little bit strong so you can apply on hands see how you feel & then apply on face
4) if you are going out in Summer apply Sunscreen lotion, or wear Hat, etc
வெளியில் போய் வந்ததும் பாலில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கலந்துக் கொண்டு அதில் காட்டனை நனைத்து முகத்தை துடைங்க, முகம் மட்டுமல்லாமல் கழுத்தும் கூட துடைங்க வித்யா, 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழிவிடுங்க.
புளித்த தயிர் கூட வெயிலால் ஏற்படுற கருமைய போக்கிடும்.
ரம்யா சொன்னது போல் தேவா மேடம் டிப்ஸ்லாம் கூட போய் பாருங்க.
ஹாய் வித்யா, இந்த டிப்ஸ் தேவா மேடம் சொன்னது. நீங்க இதுமாதிரி செஞ்சு பாருங்க. முகக்கருமை நீங்க, தினமும் குளிப்பதற்கு முன்பு தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாறு, பன்னீர், சந்தனம் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு நன்றாக காயும் வரை வைத்திருந்து பிறகு குளியுங்கள். வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி விடும். நான் இத நோட் பண்ணி வைச்சி இருந்தேன். இன்னும் நிறைய ப்யூட்டி டிப்ஸ் இந்த லிங்கல சொல்லி இருக்காங்க. http://www.arusuvai.com/tamil/node/8226
Tips

Vidhya
Hi vidhya.. Read all deva's message ..that will be useful to you..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
வித்யா ஹாய்
வெளியில் போய் வந்ததும் பாலில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கலந்துக் கொண்டு அதில் காட்டனை நனைத்து முகத்தை துடைங்க, முகம் மட்டுமல்லாமல் கழுத்தும் கூட துடைங்க வித்யா, 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழிவிடுங்க.
புளித்த தயிர் கூட வெயிலால் ஏற்படுற கருமைய போக்கிடும்.
ரம்யா சொன்னது போல் தேவா மேடம் டிப்ஸ்லாம் கூட போய் பாருங்க.
நான்தான் நான்தான்
கௌரி லக்ஷ்மி மேடம் கருப்ப செகப்பா கேட்டீங்கள்ல அந்த வித்யா தான் நனூஊஊஊஊஊஊஊஉ
thank u
ok ramya madam i will read deva message
thank u
thank u ssathyaguhan
i will folow u r tips
its realy useful
vidhyamoorthy