சொல்லுங்க

திரும்ப என்னுடைய பழைய கலர் வறதுக்கு டிப்ஸ் சொல்லுங்கபா பிலிஸ்

பழைய கலர் என்றால் கருப்பா, சிவப்பா??? ;) கோவிச்சுக்காதிங்கப்பா... சும்மா தமாசுக்கு கேட்டேன். தேவா மேடம் அழகு குறிப்பு பகுதியில் கேளுங்க, டக்குன்னு பதில் தருவாங்க, சரியாவும் பதில் தருவாங்க. சரியா?? என்னைய கேட்டா வெய்யில்ல சுத்துங்க கருப்பாகலாம்'னு வேணும்'னா சொல்வேன்(உன்ன யாரு கேட்டதுன்னு சொல்ல கூடாது) .

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யா இந்த கேள்வியையே வேறொரு த்ரெட்ல கேட்டுடாங்க அதான் அவங்க ஆரம்பிசத நான் யூஸ் பண்ணிக்கிறேன்.

தினமும் காபி டீ குடிக்கும் பழக்கத்தை விடலாம்னு இருக்குறேன் அதுக்கு பதிலா என்ன மாதிரியான ஹெல்த் ட்ரிங் குடிக்கலாம். ஏதாவது கேழ்வரகு கஞ்சி அல்ல சத்துமாவு கஞ்சி செய்து குடிக்கலாமா? தோழிகள் யாராவது சொல்லுங்களேன்.

காபி, டீக்குப் பதிலாகவென்றால் தண்ணீர்தான் என் தெரிவு. முன்னிரண்டையும் விடச் சிறந்த 'ஹெல்த் ட்ரிங்' அது.

வனிதா மேடம் நான் மாநிரம்

தாமதத்திற்க்கு அனைவரும் மன்னிக்கவும் புனிதா மேடம்கௌரி லக்ஷ்மி மாதம் வனிதா மேடம் அனைவருக்கும் நன்றி

நான் ஒரு நாளைக்குஇரண்டு முறை தான் சாப்பிடுகிறான் தண்ணீரும் அதிகமாக குடிக்கேறன் ஆனாலும் முகம் முன்பை விட கருப்பாக இருக்கிறது

தண்ணீரா அது காலையில ப்ரெஷ் செய்த உடனே நிறையவே குடிச்சுடுவேன். நான் 9.45 இல்ல 10.00 க்கு தான் breakfast சாப்பிடுவேன். 5.30 எழுதுடுரதுனால இடையில பசி வந்துடும் அதான் இப்ப காபிக்கு பதிலா ஏதாவது சத்தானதா எடுத்துக்கலாமேன்னு கேட்டேன். நன்றி புனிதா நீங்க தந்த ஆலோசனை நான் இப்பவும் பண்ணிட்டுதான் இருக்கேன்.

thalai

hai gayathri

time pass aga oru vali sollungalen please

மேலும் சில பதிவுகள்