School College-ல எல்லாம் friends-கூட gang-ஆ தான் எல்லோரும் சுத்திட்டு இருப்போம்...(அப்போ தான் தப்பு செஞ்சா கூட்டதோட சேந்து மாட்டலாம்...)அந்த gang-கு வேற பேரு எல்லாம் வச்சு ரவுசு பண்ணி இருப்போம்... இந்த page-ல உங்க friends gang-ஒட பேரு என்னனு share பண்ணிக்கலாமே...
நான் தான் 1st ங்க....
நானே 1st ஆரம்பிக்கிறேன்... நான் 11th,12th girls school-la படிச்சப்போ எங்க friends gang பேரு "Pepsi Girls"... பெயர் காரணம் எல்லாம் கேக்காதீங்க... சும்மா வைக்கனுமே-நு வச்சோம்... ;-) College-ல எங்க gang பேரு "Jolly Juliets".. அதுக்கு sub-title வேற,என்ன தெரியுமா... "Searching for Romeos"... ஹா... ஹா.... ஹா... எப்ப்ப்ப்ப்ப்ப்பூடி....
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)
saranya
supparapoo
all is well
hi saranya
highschool வரைக்கும் மூன்று பேர் இருந்தோம் அப்போது three roses
அப்புறம் higher secondary இல் 5 பேர் ஆனோம் அப்போது five stars
அப்புறம் college இல் மச்சான்ஸ்
எல்லாரும் வேற வேற இடத்தில படிச்சாலும் ஒரே ட்ரெயினில் போவோம்
அப்புறம் அவங்க நண்பர்களும் எங்க மச்சான்ஸ் கிளப் தான்.. இப்போ வரைக்கும் மச்சான்ஸ் தான் பெயர் நிறைய நண்பர்களும் இருக்காங்க என் கணவர் போக்கிரி தனமா இருக்குனு சொல்வார்
என்றும் அன்புடன்,
கவிதா
Navakiragham
Amanga.. enga yellarum college la apadi the koopivanga...
Nanaga totala 9 friends ... so athanala enag navagiragham nu tha koopiduvanag ...
hai gayathri
neenga entha collegela padichinga gayathri.
super six
SUPER SIX
பேரு எப்படீனு வந்து சொல்லுங்கப்பா Arusuvai-ல என்னோடfriends, class mates இருந்தா நிச்சயமா கன்டு பிடிப்பாங்க புருஞ்சிருக்கும் ஏன்னா அவ்வளவு அடம் college life ம் அப்ப செய்தthayum வழ்க்கைல மரக்கவும் முடியாது இப்ப செய்யவும் முடியாது
***வாழ்க்கையே ஒரு நாடகம் ***