To increase weight

Hi,

My sons is now 5 years. He is 13kg only but he is very active. Is it his weight is normal or not? i have tried to increase his weight lot of ways. but remaining the same. Please some one can tell your experience.
pleassssssssssssss.
Priya
<!--break-->

அன்பு ப்ரியா..
என் பொண்ணுக்கும் 5 வயதுதான். அவளும் 14 கி தான் இருக்கிறாள்.5 வயதுக்கு 18 கி இருக்கணுமாம், டாக்டர் சொன்னார். அண்டர் வெயிட் தான், ஆனா டயட் மூலம் இம்ப்ரூவ் பண்ண முடியும். நெறைய ப்ரொட்டீன் இருக்கிற ஆகாரமா குடுங்க..ப்ரோட்டீன்,அயர்ன்,விட்டமின்ஸ்,மினரல்ஸ் எல்லாம் இருக்கிற பாலன்ஸ்டு டயட் கொடுங்க. 1மாசத்தில நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியும்.
don't worry.
கவிதாசிவகுமார்

anbe sivam

Hi Kavitha dear,

How r u? Thank you very much for your information. Just definitely i will try to give very energtic food but he is not eating that is the problem.

priya

அன்பு ப்ரியா..
உங்க பையன் ஆக்டிவா இருக்கறதுனால ஒண்ணும் பயப்பட வேண்டாம்.வளரும் குழந்தைகளுக்கு ப்ரோட்டீன் ரொம்ப இம்பார்ட்டன்ட்.டாக்டர் கிட்ட கேட்டுட்டு ப்ரோட்டீன் பௌடர் பால்ல மிக்ஸ் பண்ணி குடுங்க..வெவ்வேறு ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. ஃப்ரெஷ் ஜூசஸ் , பழங்கள் கொடுங்க...நம்ம அறுசுவைல குழந்தைகளுக்கான் உணவு வகைகள் நிறைய இருக்கு.அதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க...

குழந்தைகளை சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்..இருந்தாலும் நாம தான் பொறுமையா இருக்கணும். கலர்ஃபுல்லா , வித்யாசமான ஷேப்பில் கொடுத்தால் அட்ராக்ட் ஆவார்கள்.தோசையே குட்டியா, ஸ்டார் ஷேப், இல்ல கேரட்,கேப்ஸிகம் கொண்டு கண் மூக்கு வைத்து "பாத்தியா சுட்டி தோசை" என்றெல்லாம் சொல்லி சாப்பிடும் ஆர்வத்தை தூண்டலாம்.கண்டிப்பா சாப்பிடுவார்..ட்ரை பண்ணுங்க..நீங்க கவலைப்படாதீங்க...ப்ரியா...

கவிதாசிவகுமார்

anbe sivam

மேலும் சில பதிவுகள்