காப்பர்-டி பற்றி

நான் காப்பர்-டி மாட்டி 2 1/2 வருடம் ஆகி விட்டது.
6 மாதம் முன்பு நூல் விழுந்து விட்டது. முதல் 3 மாதம் முறையாக மாதவிடாய் வந்தது. அதன் பின் இப்பொழுது தினமும் சிறிய அளவில் ரத்தம் பட்டுக்கொன்டிருக்கிறது. இப்போது நான் லக்னோவில் இருக்கிறேன்.எனக்கு ஹிந்தி தெரியாது.
.யாரை அனுகுவது என்று தெரியவில்லை.தயவு செய்து எனக்கு உதவவும்.

நீங்க முதலில் டாக்டர் கிட்ட போங்க டாக்டருக்கு எப்படியும் ஆங்கிலம் தெரியும்.
காப்பர் டி போட்டால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை போய் கண்டிப்பாக செக் பண்ணனும்.

Jaleelakamal

தாங்ஸ் மேடம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அமீனா நீங்க ரொம்ப கேர்லெஸ்ஸா இருக்கிங்க?நான் 2 வருடங்களிக்கு முன்பு காப்பர்-டி வைத்தேன் முதிலில் 6 மாதத்திற்கு 1 முறை செக்கப் செய்தேன்,எந்த பிரச்சனையும் இல்லை,ஆனால் அடுத்து 1 வருடம் செக் பண்ணாமல் இருந்த்தேன் திடீரென 10 நாட்களில் பிளீடிங் வந்தது,உடனே டாக்டரிடம் சென்றேன் டாக்டர் கருப்பையில் இன்பெக்ஷன் என கூறி காப்பர்-டியை எடுத்துவிட்டார்கள் 2 மாதங்களுக்கு மாத்திரை குடுத்தார்,சில பேருக்கு காப்பர்-டி இன்பெக்ஷனால் குழந்தை பேரு இல்லாமல் கூட போயிருக்கிறது,அதனால் காப்பர்-T சில பேருக்கு ஒத்துகொள்ளும்,சில பேருக்கு மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும்,so சீக்கிரமாக போய் செக் பண்ணுங்கள்

முதலில் என் டாக்டர் ஏதேனும் ப்ராப்லம் இருந்தால் மட்டும் வரவும் என்று சொன்னார். எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்ததால் நான் செக்கப் போகவில்லை.
உங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி.
நாளைக்கு கண்டிப்பாக டாக்டரிடம் செல்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi amina,udanadiyaga doctorai paarungal.ithaipondra prablothinal en karuppaiye multible fibroidal pathikkappattathu.remove seithuaga vendiyathakivittathu.so seekiram doctoraipaarungal.

ரொம்ப தேங்ஸ்ங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Anbana amina vanakkam.
udanadiyaga ungal kanavarodu doctori parrungal
thaniyaga poga vandam. ungalukku erkkannava kuzhandai erukkiratha..
Koodumanavarai enga copper.T pooteergalo antha doctoridame kattuva
du nallathu. Nallmadaintha peragu meendum karutthadai thevai
thavaiyanal cheerranda sitha maruthuvam
shenbaga pooven marathu elai ondru
mattum poodum. shenbaga elayai podiyaga narukki orr eravu
muzhuvathum nalla thanniril uoora vaikkvum. 1/4 kuvalai podum.
addutha nall kalaiyil verum vayeril kudikkvum. ethu oru varudam
karutharippathai thadukkum . ethu oru sithamarutthuva anndu
malaril paditthan (1975 ) . Andra anda kurrripai kurr ithu
kurrithu vaithan. aungalukku thevaiyanal payanpadithukollavum.

Anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மா, உங்கள் கருத்துக்கள் மிகவும் பய.னுள்ளதாக உள்ளது. ஆனால் படிக்க சிரமமாக உள்ளது. தயவு செய்து தமிழில் எழுதவும். ஏதும் தவறாக நினைக்க வேண்டாம். அன்பு மகள் ராதா.

நல்லாருக்கீங்களா? உங்க பதிவை இப்பதான் பார்த்தேன். நல்ல பதிவு. நீங்க சொல்ற செண்பக மரம் எது??? செம வாசனையா இருக்குமே அதுவா அதுல கூட சேண்டல் கலர்ல பூ பூக்குமே அதுவா??? சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்