தேடும் படலம்

hai grace madam ஏற்கெனவே நான் இப்படி ஒரு திரெட் ஆரம்பிச்சேன் ஆனால் என் தோழிகள் யாரும் கிடைக்க வில்லை.மிகவும் கவலையாக இருந்தது.ஆனால் உங்கள் கேள்வி பார்த்ததும் மறுபடியும் கேட்கலாம் என்று தோன்றியது அதான்.என் பெயர் ஜெயசுதா நான் st'Annes girls higher secondary school (Royapuram)ல் படித்தேன்.Queen Marrys collegeல் Bsc (Physics) படித்தேன்.சொந்த ஊர் சென்னை.இப்போது திருமணம் முடிந்து 2 வருடம் ஆகிறது.நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன்.என் தோழிகள் யாராவது இருந்தால் பதில் போடுங்கள் காத்திருக்கிறேன்.College ல் என் பட்ட பெயர் சாத்துகொடி & புலிகுட்டி (யாரும் கிண்டல் பண்ணாதிங்க பா pls he he he)

இந்த பதிவை எடுத்து என்னுடைய பதிவுல போடுங்க உங்க தோழிகள் கிடைத்தாலும் கிடைப்பாங்க!

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்