அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

I am staying in sharq, near Amiri Hospital

Where r u staying in faheel.

Hi Rajii,

First i would like to say thanks to come forward to start this title. where are staying in kuwait. am at faheel. ru working or housewife?. hope that ur a housewife otherwise u cant chat like this. shall we form a team of indians at kuwait(IAK)? am very happy that am a first member. take care pa and stay in touch.

im in Abbasiya

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

Anybody can tell me visit visa formality in Kuwait.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

Anybody can tell me visit visa formality in Kuwait.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

விசிட் விசாவுக்கு ஒன்னும் போர்மளிடீஸ் கிடையாதே. நீங்க விசிட் விசாவில் வந்து இருக்கீங்களா?

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் ராஜி! உங்களுக்கு ஏற்கனவே ஒரு பதிவில நானும் குவைத் என்று போட்டேன். நீங்க பார்க்கலையா. நீங்க எங்க இருக்கீங்க? நன் பாஹீல்.15 வருடமாக குவைதில் இருக்கிறோம். 96 -97 இல் அப்பசியாவில் இருந்தோம்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் கீதா நானும் பாஹீல் தான்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் ராஜி நானும் குவைத்தான் நான் குவைத் வந்து 3 வருடம் ஆகுது நான் மங்கப் நீங்க எங்க இருக்கீங்க ?

அன்புடன்
நஸ்ரின் கனி

hi Mam,

எப்படி 15 வருடமா குவைதில் ,boring இல்லை யா? நான் 2 வருடம் இங்கு இருகிறென்.getting little bit bored mam. Are u working? I need கரண்டி stand for kitchen? where can i get it? i searched LULU and some other shops. It is not available over there? pls guide me mam.
Take care and have a great day.

மேலும் சில பதிவுகள்