காலாவதி cornflakes யூஸ் பண்ணலாமா?

ஹாய் தோழிகளே,
போன வருஷம் என் பொண்ணு cornflakes நல்ல சாப்படராலேன்னு என் ஆத்துக்காரர் நெறைய பேக் வாங்கிட்டு வந்து வெச்சுட்டாங்க. ஆனா என் பொண்ணு 2 or 3 நாள் சாப்டா. அதுக்கப்பறம் சாப்படவே இல்ல நாங்களும் அத கண்டுக்காம விட்டதுல அதுவும் காலாவதியா போச்சு. இப்ப அத தூக்கி போடவும் மனசில்ல அதனால அத எதாவது வகைல உபயோகபடுத்த முடியுமா? ஒரு டைம் ஓட்ஸ் இப்படி ஆனப்ப அத முகத்துக்கு உபயோகபடுத்தினேன். face பேக் போட்டேன். இப்ப யாராச்சு இத யூஸ் பண்ணலாமா பண்ணுனா எப்படி பண்ணலாம்னு கொஞ்சம் சொல்லுங்க தோழிகளே.......
-------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவிநீ.

i also have same issue. i am also waiting to know the answer

sankari

If the cornflakes is Good Without Smell or any Fungus, then it can be used in all receipes that uses "BREAD CRUMBS"(cornflakes can be crushed to make bread crumbs, it will be crispy when you use for Cutlets outer coating) like Cutlets, Baked chicked etc. If the expiry date is long ago, then its best not to reuse, it may cause Food poisoning otherwise it should be fine. But please check the smell & how it looks & taste's before thinking of reusing.
Incase if it cannot be reused for consumption then you can use it as Manure for Rose plants, any Vegetable or fruit trees or plants, since it will take nutrients from cornflakes & grow well.

மேலும் சில பதிவுகள்