Hello Friends,
Anybody please help me.......... I want to adopt a new born baby........ If u know anybody like that ,,,,,,,,,pls inform me
Hello Friends,
Anybody please help me.......... I want to adopt a new born baby........ If u know anybody like that ,,,,,,,,,pls inform me
Very Good Decision
Eventhough i don't know anyone but still i like to encourage your thoughts of adopting baby, all the best
anitha
நீங்க குழந்தை தத்து எடுப்பது வரவேற்க தக்க விஷயம்
உங்களை போலே அனைவரும் இருந்தால் இந்த உலகத்தில் அனாதையாக யாருமே இருக்க முடியாது எனக்கும் இந்த ஆசை உண்டு என் மாமியார் வீட்டில் இதற்கு ஒத்து கொள்ள மாட்டார்கள் அதனால் நானும்,என் கணவரும் world vision ,cry போன்ற அமைப்புகளுக்கு sponsor செய்கிறோம்
சமீபத்தில் கதை அல்ல நிஜம் அல்ல நிகழ்ச்சியில் சட்ட ரீதியாக தத்து எடுக்காததால் ஒரு திருட்டு போன குழந்தையை இன்னொருவர் வளர்க்க நேர்ந்து,பின்பு உண்மையான பெற்றோர் அந்த குழந்தையை மீட்டனர் ஆனால் வளர்த்தவர்களால் அந்த குழந்தையை சொந்தம் கொண்டாட இயலவில்லை இது ஒரு உண்மை சம்பவம்
அதனால் நீங்கள் சட்ட ரீதியாக தத்து எடுங்கள்
உங்களுக்கு இந்த லிங்க் தேவையான process பற்றி அறிய உதவும்
http://www.ichild.org/indiaprocess.htm
என்றும் அன்புடன்,
கவிதா