மதுரை தோழிகளே! வாங்க பழகலாம்

நான் பி.காம் பட்டதாரி, திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை, தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட், என்னகு ஒரு தம்பி உள்ளான், அம்மா, அப்பா,மாமியார் குடும்பம் அனைத்தும் மதுரை தான், என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார், உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே!

do you remember me, i am also from madurai, near st. jospeh girls. school. my housband home in melur. i have one daughter her name is Karishmah. now i am in kuwait, working as a secretary. My father is doing business. my mother is housewife, i have 2 brothers, elder brother , staying with us & working here, younger brother is working in Sidco manu. co in Mattuthavani - madurai.

நானும் மதுரை தான் school தேனீ ல college madurai meenakshi இப்ப இருக்குறது லண்டன் ல திருமணம் ஆகி 3 வருடம் ஆகுது 2 குழந்தைங்க பையன் பிறந்து 1 மாதம் தான் ஆகுது. கணவர் மனநல மருத்துவர் அவரும் மதுரை தான் புதூர் ஆத்திகுளம் . ரொம்ப சந்தோஷமா இருக்கு நம்ம ஊர் காரங்க வந்தத பார்கிறதுக்கு இன்னும் நிறைய பேர் வரணும் நு எதிர்ப்பார்க்கிறேன்.

தோழி சுகி! நானும் மீனாட்சி காலேஜ் தான், 2002 டு 2005 பி.காம் படித்தேன், ரெம்ப நேரிங்கிடோம், வாங்க பழகலாம், நீங்க எந்த வருட செட், நான் அவல காத்து கொண்டிரிக்கிறேன்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மனோ! உங்கள ம்றக்க முடியுமா! இப்போதைக்கு இந்த நட்பு தான் ஒரு ஆறுதல இருக்கு, என் ந்ண்பர்கள் எல்லோரும் பிரிந்து போனோம், அத்ற்கு காரணமும் உண்டு, அது ஒரு பெரிய கதை, இனிமே ஜெயந்திகிட்ட என்னை ஞாபகம் இருக்க என்று கேட்காதிங்க, நான் ஓஓஓஓஓஓன்னு அழுதுடுவேன் ஆமா

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மன்னிக்கவும் ஜெயந்தி, எனக்கு ஊருக்கு வரனும் போல் இருக்கு, ஆனால், அங்க வந்தால், மாமனார் வீட்டில்தான் தங்கனும், அது எனக்கு விருப்பமில்லை, உங்கலோட பேசும் போது எனக்கு ஊருக்கு வந்தது போல் இருக்கிறது. கணவரும் பாசமில்லாத ஆள், ஏதோ என் காலமும் போகிறது. அப்பா, அம்மாvku, பாசமான பொண்ணு, தம்பிகளும் என்னை புரிந்து நடப்பர். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு, மாமனார் வீட்டில் உள்ள யாருக்கும் என்னை பிடிக்காது, அதற்கு காரணம் என் கணவர்தான்.

அறுசுவையில், பேசினால், எனக்கு Relif ஆக இருக்கிறது.

நான் 98 -2001 செட் b.sc maths

மனோ நீங்க மட்டும் விதிவிலக்க என்ன எந்த மாமியார் குடும்பத்துக்கும் மருமகள் தான் முதல் எதிரி, அதே தன்னோட மகளா இருந்த , இதை யாரும் புரிந்துகொள்வதே கிடையாது, என்னகு 4 நாத்த்னார், என் மாமியாரே என்னை பாடாய்படுத்தும், ஓரு வ்ழீயா தனிகுடுத்தனம் வந்துதான் நிம்மதியா இருக்கேன், இருந்தும் காசு பண்ம் என்று படுத்திவைக்கும், பெண்கள் வாழ்க்கை எப்போதும் விட்டுகொடுத்துபோவதுதான், எவ்வளவு படித்திருந்தாலும்1 நீங்க கவலை படாதீங்க, நான் தினமும் பேசுகிறேன், கவலைபடாதீங்க, காலம் பொறுமையாக தான் பதில் தரும்,

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

நண்பர்கள்! எந்ந வருட செட்ட இருந்த என்ன வாங்க பழ்கலாம், நீங்க எப்படி இருக்கீங்க, எத்த்னை குழந்தைகள்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

Hello ,,,,, ennanga nanum unga ooruku pakathula than......... singampunari theriyuma....... ippa kuwait la iruken....... ABbasiya......... visit visa la than vandiruken.........

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

yes i know singampunari, my huband house in Navinippatti, when do you came to kuwait. nice to see your message, my sister also staying in singmpunari, her husband is working in Suganthi chicken as a Manager or Supervisor, i dont know exactly pa. in abbasiya where u r staying.

keep on touch.

மேலும் சில பதிவுகள்