மதுரை தோழிகளே! வாங்க பழகலாம்

நான் பி.காம் பட்டதாரி, திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை, தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட், என்னகு ஒரு தம்பி உள்ளான், அம்மா, அப்பா,மாமியார் குடும்பம் அனைத்தும் மதுரை தான், என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார், உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே!

hi

LAKSHMIRAMAKRISHNAN

neengalum maduraiya vaanga vaanga

அனிதா! நீங்களும் மதுரைதானா, வாங்கப்பா எல்லாரும் வாங்கப்பா பழகலாம், நிறைய நண்பர்களை எதிர்பார்க்கிறேன்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

hw r u, hw is your family, where r u working in madurai, my father store is near Meenakshi amman temple.

மனோ! நான் மீனாட்சி அம்மன் கோவில் கிட்ட தான் என்னோட ஆபிஸ் இருக்கு, உங்க அப்பா கடை எங்க இருக்கு, நான் வடக்கு கோபுரம் அடுத்த தெரு என்னோட ஆபிஸ், வீடு கொஞ்சம் தள்ளி இருக்கு, நம்ம ரெம்ப நெரிங்கிடோம் என்ன? இனி என்னோட மனதில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு, அது என்னகு ரெம்ப சந்தோசம், நீங்க மதுரைவந்த என்னோட வீட்டுக்கு கண்டிப்ப வரணும், ஒ.கேவா,

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

சரி pa கண்டிப்பாக வருகிறோம், எங்க அப்பா கடை, அம்மன் சன்னதி, ஸ்டேட் பேங்க் எதிரில்,
எங்க வீடு நடனா தியேட்டர் கிட்ட, Sermathai vasan college la படிச்சேன்.இப்ப உங்க Message எனக்கு அருதல்

ஹாய் தோழிகளே

நானும் மதுரைதான். வளர்நகர், மாட்டுத்தாவணி பக்கம். மதுரையில் உள்ள தோழிகள் அனைவரும் வருக வருக.

I am a new member for arusuvai. my native also madurai after marriage i'm settled in bangalore. in madurai we stayed in yahappanagar. my husband home is near tagore school, one close relationship u and me. my younger sister name is jeyanthi. she is working in chennai.

ஜயந்தி நான் கீதாஜீ சென்னை வாசி உங்களை விட சீனியர் [வயதில்]நானும் பி.காம் பட்டதாரி சொந்த வூர் வேலூர் ,புகுந்தவீடு சென்னை மதுரை கோவில் பிடிக்கும் ,நான் ஹோம் மேக்கர்.மற்றவை...........பிறகு. சென்னை தோழிகளே வாருங்கள்...........பேசலாம்

life is short make it sweet.

ஹாய் friends நானும் மதுரையில் அண்ணாநகரில் வசிக்கிறேன் என் பெயர் மஹா அறுசுவை தளத்தில் மதுரை தோழிகளா எனக்கு ஒரே சந்தோஷம்தான்.
by
மஹா
self help is the best help

மேலும் சில பதிவுகள்