மதுரை தோழிகளே! வாங்க பழகலாம்

நான் பி.காம் பட்டதாரி, திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை, தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட், என்னகு ஒரு தம்பி உள்ளான், அம்மா, அப்பா,மாமியார் குடும்பம் அனைத்தும் மதுரை தான், என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார், உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே!

ஹாய் friends நானும் மதுரையில் அண்ணாநகரில் வசிக்கிறேன் என் பெயர் மஹா அறுசுவை தளத்தில் மதுரை தோழிகளா எனக்கு ஒரே சந்தோஷம்தான்.
by
மஹா
self help is the best help

நீஙக எந்தcollege pa நான் sermathai vasan college என் friend பெயரும் Maha தான்,

மனோ, சுகி,லெட்சுமி,மஹா,அனிதா,அமுதா,சாந்தி,கீதா என்னங்கப்பா மதுரை நண்பர்கள் இவ்வளவு தானா, இன்னமும் நிறைய பேரை எதிர்பார்கிறேன், வாங்கப்பா என்னோட நாத்த்னார் கல்யாணம் வேற வருது, உங்ககிட்ட பில்லை போடலாமுன்னு இருக்கேன், சும்மா உள்ளுலலாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!!!

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

ஹாய் மனோபாரதி
நான் college க்கு போகவில்லைபா 10thவரை படித்தேன் பிறகு கரஸ்ஸில் படிக்கநினைத்து அதுவும் நடக்க வில்லை பின் கல்யாண்ம் குழந்தைகள் என்று என் லைப் ஓடிவிட்டது கல்யாண்ம் ஆகி 10years ஆகிவிட்டது எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என் husband softwear துறையில் இருக்கிறார் i m housewife என்னுடன் தொடர்பு கொண்டமைக்கு மிக்க ந்ன்றி
மஹா
self help is the best help

ஹாய் ஜயந்தி
மதுரை தோழிகள்இன்னமும் நிறைய friends வந்துகொண்டே இருக்கிறார்கள் உங்கள்நாத்த்னார் கல்யாணத்திற்கு மொய் எழுத வருகிறோம் சாப்பாடு சாப்பிட்ட பிறகுதான் மொய் எழுதுவோம் சைவமா அசைவமா ?
by
mahaa
self help is the best help

Hi Mano,
Nan UNITED INDIAN SCHOOL kitta iruken..... neenga enga irukeenga... unga sisters husband name ennanu en husband kettar.. suguna chickena? illa suganthi chickena? i think suguna chicken.......... nan visit visa la than kuwait vandiruken..... ingaye vandhu settle ayidalamnu plan pannitu irukom.. en husband shuwaikh port la work panrar pa

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

hai everbody, நானூம் மதுரை தான். படிச்சது ஓ.சி.பி.எம். காலேஜ் கோவில்பட்டி. திருமணம் முடிந்து அபுதாபியில் இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கின்றது அறுசுவையில் பார்ப்பதற்கு.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

என் அக்கா husband பெயர் நகேந்திரன், i dont know exactly, where he is working, நானும் shuwaikh la work பண்ணுகிரேன், shuwaikh plaza complex. i am staying in sharq near behbehani,Oppositie of Wataniya Telecom, when you free, please come to my home pa.

மஹா, இந்த பேரு என் மனசுக்கு ரெம்ப நெருக்கம், ஏன்னா என்னோட ரெம்ப நெருங்கிய தோழி ஒருத்தி பேரு, இப்ப எங்க இருக்கா என்றே தெரியலை,9 த் 12 வரை ஒன்ன படித்தோம், திருமணம் முடிந்து கொஞ்சநாள் பழ்கினோம், இப்ப எல்லாம் கனவா போச்சு, நாங்க தூய அசைவம், நீங்க வாங்க உங்களுக்கு ஒரு மெகா விருந்து வச்சுறோம்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

Nane kuwait ku pudhusu... enkitta poyi ennenavo idam per ellam solreengale pa idhu ungaluke nyayama... unga veedu endha direction la irukunu kooda enaku theriyadhu pa.... enaku therindhadhu abbasiya LULU,fahaheel one time friend veetuku poiruken.... kuwait city one time poiruken...
Anyhw ippa than neenga irukeengalla unga areavukum vandhu suthi patheraen.... office la irundhute chat ta...... irunga irunga unga MD kitta pottu kudukren

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்