மதுரை தோழிகளே! வாங்க பழகலாம்

நான் பி.காம் பட்டதாரி, திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை, தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட், என்னகு ஒரு தம்பி உள்ளான், அம்மா, அப்பா,மாமியார் குடும்பம் அனைத்தும் மதுரை தான், என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார், உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே!

kuwait cityல இருந்து ரெம்ப பக்கம்,நடுவில், ஒரே ஒரு bus stop தான், i think your husband know this area, near shiekh (Dasman) palace.எவ்வளவு நாளாக இங்கு இருக்கிறிர்கள், today half-a day, so iam chating early,i am very happy to chating with you pa

எப்படி இருக்கிங்க, எங்களுக்கு எல்லாம் விருந்து வைக்க மாட்டிங்களா?, எப்போ நாத்தனார் கல்யாணம், கண்டிப்பா எங்களுக்குInvitation வைக்கனும் என்னப்பா சரியா?.

last year vacation ku vanthen. 2 months irunden. ippa april 25th vandhen pa..... last time vandhappa appa than en husband car vanginar .... so avarku route ellam avlava theriyala.. so velilaye pogala.. ippa than oralavu poga arambichurukom. en hus last year january than inga vandhar ... adhuku munnadi oman irundhar....
enna breakfast........ half day means ?? wat time wl u leave?? wl u chat wen u go home

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

Hello jeyanthi ......... eppo marriage.. nan july india varen. unga veetu visesathula vandhu sapidradhukaha 4 days ku munnadiye sapidama irundhu vandhu sapida plan pannitu irukom......... enga kitta moi ellam edhirparka mateenganu engaluku nalla theriyum... enna uyir koduppal thozhi nu ungaluku nallave theriyum..... so uyira mattum than kudupom

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

r u studying, then y ur coming this time, do you go to oman also? my brother's friend is staying in Oman- Muscut, he is working as a Programmer, his name is Nagarajan. still he is working there only. 2.30Pm i will leave, breakfast: Egg noodles pa, what do you had pa? & what lunch today in your home? after i will go to home i cant chat pa, i cant do anything, my daughter is too much natty, when i little laydown, imtely my daughter will go to the bathroom, & play with water, that's always i am roaming with her. when my husband or my brother will come then only i start cooking for dinner.

நல்ல பேசுறீங்க, எனக்கு உங்க message படிக்கும் போதும் ரெம்ப சந்தோசம இருக்கு, college ல இருப்பது போல் feelings pa.

I STUDIED B.COM, MARRIED ON 1997, HAVING TWO CHILDREN, AKSHAYA STUDYING 7TH STD AND LAL KRISHNAN STUDYING 4TH STANDARD. JUST I AM IN SAUDI ARABIA. MY HUSBAND IS HERE. TOMORROW NIGHT I WILL GO FROM HERE TO INDIA. BYE NOW. JUST LET ME KNOW ABOUT U FRIENDS!

HAI

enaku 4 kaludhai vayasu agudhu ippa padikkava.......
En husband akka 4 years back irandhutanga... avangaluku 2 kids.. husband vera marrigae pannikittar... so andha 2 kids um ippa enga kitta than iruku.. avanga school leave vitta than naan inga vara mudiyum.. mamiyarku schooluku kulandhaikala kilapuradhu konjam kastam

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

PLS LET ME KNOW, HOW TO TYPE IN TAMIL.

HAI

Vaanga vaanga alamu,,, aathula ellarum sowkiyama......... yen ivlo late.......... saudila irukra varaikum enga ninaivu varala ,,,, india kilamburappa vandurucha......... okok india va kettadha sollunga

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்