மதுரை தோழிகளே! வாங்க பழகலாம்

நான் பி.காம் பட்டதாரி, திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை, தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட், என்னகு ஒரு தம்பி உள்ளான், அம்மா, அப்பா,மாமியார் குடும்பம் அனைத்தும் மதுரை தான், என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார், உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே!

intha page la scroll down panni parunga.....
right side last corner la tamil eluthavi nu irkum.. u can type there

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

Ennapa romba busy ya
sari sari vela paarunga.. mudinja udane vaanga..nan wait panren.saturday half day ya illa leave ah??.

take care pa

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹாய் நானும் மதுரை தாங்க. அம்மா வீடு மதுரைல தான் இருக்கு. நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கா.

எல்லோரும் அவுங்க பிள்ளைய பார்த்துக்கவே சிரம்மப்படுவாங்க, ஆனால், நீங்க உங்க நாத்தனானர் பிள்ளைகளை பார்த்து கொள்வது என்பது பெரிய விசயம், அதற்காக உங்களுக்கும், உங்க கணவருக்கும் ஒரு சலியுட்,

சனிக்கிழமை பார்ப்போம்.

which part of madurai, my parents home near nadana theatre.

அனிதா,மனோ என்னப்பா இன்னம் தமிழில் பேசமாட்டேன்னு ஆங்கிலத்தில் டைப் பண்றீங்கா, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைல பிறந்து இப்படி உரையாடலாமா? எல்லாரையும் நேரில் பாக்கணும் போல இருக்கு, நான் குழந்தைக்காக டிரிட்மென்ட் எடுக்குறேன்,எனக்கு கல்யாணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, நிறைய டாக்டர் பார்த்துட்டேன், ஒரு பொரஜணமும் இல்லை, என்னகு 25 வயது ஆகுது, ஆன 60 வயது பெண் அனுபவிக்கும் அனைத்து கஷ்டமும் பட்டுட்டேன், என்னகு 4 நாத்தனார்னு உங்களுக்கு தெரியும், 2 நாத்தானார்க்கு கல்யாணம் முடிந்து குழந்தைகள் உண்டு, என் என்னம் சரியில்லை, அதனால் தன் என்னகு குழந்தை இல்லை என வார்த்தையால் என்னை சாகடிபர், இத்தனைக்கும் அனைவரும் என்னகு முத்தவர்கள், நிறைய கோவிலுக்கு வேண்டியும் இறைவன் என்னகு செவி சாய்க்கவில்லை, இப்பொழுது மறுபடியும் ட்ரிட்மெண்ட் துவங்கியுள்ளேன், உங்கள் அனைவரது ஆசியும் என்னகு தேவை, நீங்கள் அனைவரும் நாம் தாய் மண்ணிற்கு வரும்பொழுது நான் என் கருவிற்கு தாயாக இருக்கவேண்டும், இல்லை சுடுகாட்டில் பிணமாக இருக்க வேண்டும், நான் மிகவும் தன்னம்பிக்கை உள்ளவள், ஆனால் இப்பொழுது நடைபிணமாக வாழ்கிறேன், அனைவரும் என் வளைகாப்புக்கு வர வேண்டி காத்திருக்கிறேன், உங்கள் தங்கை ஜெயந்தி

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

ஹலோ ஜெயந்தி என்ன இப்டி கன்டிசன் போட்டீங்க..... தமிழ் ல அடிக்க கொஞ்சம் கச்டமா இருக்கு பா....
So tanglish la pesrom
Neenga romba feel panreenga ... unga feelings puriyudhu......... but God knows
namakku edhu eppa kudukanum nu aandavanuku theriyum..
kudupar........ aduthavanga pesuranganu kavalai padatheenga......... treatment eduthrukeengala.......... enga pakreenga

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஜெயந்தி, எதற்கு இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். குத்தல் பேச்சு பேசுபவர்கள் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அதற்காக மனம் சோர்ந்து போகக் கூடாது. நீங்கள் மனம் சோர்ந்து போனால் அவர்கள் மீண்டும் மீண்டும் ஏதாவது சொல்வார்கள். துணிந்து நில்லுங்கள். அதற்காக சண்டை போட வேண்டாம். கண்டு கொள்ளாமல் இருந்தாலே போதும் அவர்கள் வாயை மூடிக்கொள்வார்கள். நான் இப்படித் தான் செய்வேன். அவர்களை அவாய்ட் பண்ணிவிடுவேன்.
குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். அதற்காக இப்படி எல்லாம் வருத்தப்படுவது கூடவே கூடாது. மனதை சந்தோஷமாக வைத்திருங்கள். இதை உங்கள் சகோதரியின் அறிவுரை போல எடுத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

வாணி

என்னப்பா மதுரை தோழிகள், யாரையும் காணவில்லை, அனிதா, ஜெயந்தி, தாரா, வாணி, வாங்கப்பா.

நாங்க balarengapuram ஏரியா தான்.

மேலும் சில பதிவுகள்