மதுரை தோழிகளே! வாங்க பழகலாம்

நான் பி.காம் பட்டதாரி, திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை, தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட், என்னகு ஒரு தம்பி உள்ளான், அம்மா, அப்பா,மாமியார் குடும்பம் அனைத்தும் மதுரை தான், என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார், உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே!

மனோ, மேகமாத்தான் இருக்கு, ம்ழை இன்ன்ம் வரலை, அங்க ம்ழையா, நீங்க என் மெசேஜ்யை சரியா படிக்கலையா, நான் முருகன் டிராவஸ்ல அக்கவுண்ட் செக்சன, என் மொபைல் நம்பர் தரவா? மனோ!

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

na madurai iyerbunglow.ana kalyanthuku apram bahrain la iruken.neenga enga work panrenga?enaku oru payaan irkuan 9 months.santhosam neenga friend ah kidichathu

ஹாய் தோழிகளே

நானும் மதுரை பக்கத்தில் உள்ள அருப்புகோட்டை தான்.அருப்புகோட்டை தெரியும் தானே.
அருப்புகோட்டை தோழிகள் யாரேனும் உளரோ.நான் ஆந்திராவிலிருந்து பேசுகிறேன்.

Regards
KanjanaRamesh

நானும் அருப்புகோட்டை தான். நான் UK la இருக்கேன்.

sankari

நான் சௌராஷ்டிரா காலேஜ்ல 2002 - 2005 ல படிச்சேன்.

கண்ணீர் எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. நம்பிக்கையோடு இருங்கள். கண்டிப்பாக சீக்கிரமே குழந்தையை சுமப்பீர்கள். பேசு பவர்கள் பேசி கொண்டே இருக்கட்டும்.கவலைபடாதீர்கள். Dont lose ur hope at any time

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

நானூம் ஐயர்பங்களா தான். இப்போ அபுதாபியில் இருக்கிறேன். எப்படி இருக்கீங்க.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

Hi, I am chitra from dubai, i am also from madurai in jaihindpuram. I studied in Tamilnadu womens polytechnic, 2000- 2003.

hai chitra, hw r u, i was stayed in TVS Nagar, (we sold that house). now parents home in keelavasal, my husband home - melur, now i am in kuwait.

ahum santhosam shankari.neenga appa india varuvenga?ungala pathi sollunga.keep on touch shankari.

மேலும் சில பதிவுகள்