மதுரை தோழிகளே! வாங்க பழகலாம்

நான் பி.காம் பட்டதாரி, திருமணம் முடிந்து 5 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை, தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட், என்னகு ஒரு தம்பி உள்ளான், அம்மா, அப்பா,மாமியார் குடும்பம் அனைத்தும் மதுரை தான், என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார், உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே!

office vandhacha?nethu romba work ah evg than vandhenga pola netla.free ya na peragu msg kudunga take care bye pa

hi pa...........neenga madurai ya?neenga madurai la enga?ungala pathi sollunga

hi suki............iam maheswari from madurai(surveyor colony) after marriage iam settled in bahrain.unga baby appadi samalikiringa romba kastamala?night thukam iruka?unga husband clinic enga vachu irukar?
give me reply if u r free pa

மதுரை தோழிகளே! நீங்க மதுரைன்னு சொல்லும் போது நமக்கு நண்பர்கள் கிடைத்து விட்டதுன்னு சொல்லி ரோட்ல நின்னுன்டு கத்தனும் போல இருக்கு, அடுத்த நிமிடமே நான் இப்போ இருப்பது வெளியூர்ன்னு சொல்லும் போது மனசு ரெம்ப வலிக்குது, ஏன்னா சந்தோசத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டால் அது இரு மடங்கு, தூக்கத்தை பரி பகிர்ந்துகொண்டால் அது பாதியாக குறையும் , உங்கள் அனைவரையும் நேரில் காண விரும்பும் தோழி

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

கவலைப்படாதீங்க ஜெயந்தி, ஊருக்கு வரும்போது, உங்கள பார்க்காமல், வர மாட்டோம், நீங்க ரெம்ப பக்கத்தில், தான் இருக்கிறீர்கள்.

மனோ! நம்ம இரண்டு பேரும் தான் ஆபிஸ்ல சரியா வேலை பாக்றோம், வந்த உடனே அருசுவைதான் பாக்றது, என்னோட மொபைல் நம்பர் 8122495713 உங்க ஆபிஸ்ல பீரியா இருக்கும்போது போன் பண்ணுங்க

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

எப்படி இருக்கிங்க, அம்மா வீடு - நடனா தியேட்டர் கிட்ட, கணவர் வீடு - மேலூர்- நாவினிப்பட்டி, இப்போ - குவைத் ல, அப்பா கடை- அம்மன் சன்னதி கிட்ட, இரண்டு தம்பி,- பெரியவன் - குவைத்( எங்களுடன் இருக்கிறான்), சின்னவன் - மாட்டுத்தாவணி ல Production Supervisor இருக்கிறான்.
எனக்கு ஒரு பெண், - கரிஷ்மா, - 2 வயது,

நீங்க சர்வேர் காலணியா? எங்க சித்தியும், அங்கு தான் இருக்கிறார், உங்களப் பற்றி சொல்லவும்.

மனோ, உங்க மெஸசேஜ் பார்த்தேன், ஆன எனக்கு ஒன்னும் புரியலை, 160ப்ய்2னு வருது, அது என்னா, உஙக நம்பர்க்கு போன் பண்ணி பார்த்தேன்,does not exist வருது கொஞ்சம் விபரம் சொல்லுங்கப்பா,

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மனோ என்ன வேலை அதிகமா? காணோம், விடுங்க பாஸ் இதுலாம் சாதாரணம், இப்படி வேலை பார்த்துட்டு எப்ப மெஸ்சேஜ் அனுப்பறது, என்னகு lunch time வந்துடுச்சு, வீட்ல போய் சாப்பிட்டுவர்ரேன்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

160 by 2 (sending message by free of cost) இருந்து அனுப்பினேன், அதன் கிழே ஒரு போன் நம்பர் இருக்கும், அதனுடன், குவைத் 00965 code சேர்த்து dial செய்யவும், நீங்க பேசினிங்கனா, 11.00 ரூபாய், நானே பேசுகிறேன்

மேலும் சில பதிவுகள்