காலைல 10 மணிக்கு(காரணம் கீழே) எந்துருச்சு நான் போட்ட கேவலமான டீயை நான் மட்டுமே விதியேன்டு குடிச்சுட்டு,
மதியம் 12 மணிக்கு காலை சாப்பாடு சாப்பிட்டு
மதியம் சாப்பாட்டை 4 மணிக்கு முடுச்சுட்டு,
6 மணிக்கு மறுபடியும் விதியேன்டு நான் போட்ட காபியை(ஒரே வேதனைய 2 தடவ அனுபவிக்க முடியுமா? காலை வேதனை டீயோட. அடுத்த கொடுமை காப்பியோட)
நைட் டிபன்லாம் இல்லை. ஒரு மனுஷி எவ்வலவு வேல தான் செய்யிரது? மதியம் சாப்பாடே நைட்டுக்கும்.
என் ஹஸ் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி கதவ தெரந்து வைக்க சொல்லி போன் பன்னுவார். அப்ப மட்டும் மூஞ்ல தண்ணிய கொஞ்சமா தெளிச்சுட்டு ரொம்ப வேல பாத்த மாறி நடிப்பேன்.
அப்பறம் நைட் 2 மணி வரைக்கும் அறுசுவைல மொக்க போட்டுட்டு தூங்கிற்வேன்.
(வெங்காயம் வெட்டுவதும், பையனுக்கு சாப்பாடு குடுக்குரதும் அறுசுவை முன்னாடி தான் நடக்கும்.)
இப்ப சொல்லுங்க நான் என்ன உப்புக்கு சப்பாணியா?)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
hai i need rental house in near guindy area. single bed room one hall may be separate house. 2000-3000. Im doing business in anna salai. i have one mother and sister. so plz u have any information plz contract 98416 09521.
என்ன ராஜி நீங்க, இப்படி சொல்லிட்டீங்க?வீட்ல வெட்டியா இருக்குற மாரி கஷ்டமான வேலை வேற என்ன இருக்கு சொல்லுங்க? அந்த வேலைய நம்மலாம் எவளோ திறம்பட சென்ஞிகிட்டு இருக்கோம். அதனால உப்புக்கு சப்பானி நு லாம் சொல்லபடாது.நம்மள நினைச்சு நாமளே பெருமை பட்டுக்கனும்.(இப்படியெல்லாம் நினைச்சுதான் நான் என்ன நானே தேத்திக்கிடேன்)
வீட்ல சும்மா இருக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம் தெரியுமா? ஒரு படத்தில் வடிவேலு சொல்ற மாதிரி. காலைல இருந்து சாயங்காலம் வரை ஒண்ணும் செய்யாமல் இருக்கிறது ரொம்ப போர் அடிக்கும். டைம் பாஸ் பண்ண நீங்க என்ன பண்றீங்க? உங்க அனுபவத்தை சொன்னால் நிறைய பேருக்கு உதவியா இருக்கும்.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
யாரு அப்படி சொன்னது? raajji மேடம்
யாரு அப்படி சொன்னது?

yar sonna intha vaelaiya vera
yar sonna intha vaelaiya vera yaralum panna mudiyathu....so neega romba great.....
Raaji
Enna Raaji ipdi solliteenga............ MANGAYARAI PIRAPPADHARKE NALLA MAADHAVAM SEYDIDA VANDUMAMMA nu yaro edhulayo sonna gnabagam........ apdi iruka ipdi uppuku sappani nu sollalama????? Uppa enpa ipdi kevala paduthureenga.... uppu illama edhavadhu food vaila vekka mudiyuma.......... Beproud to be a women......... v hv lot of responsibilities
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
Yenakkum sila Samayam
Yenakkum sila Samayam Appadithan Thonudhu Raajji.
Sasimanjunathan
Marupadiyum type panna mudiyadhu pa........... neenga konjam mela poyi padichu parunga..... use agum nu ninaikren
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
nikitha அப்படியா?
எங்கள சரியா புருஞ்சுக்கிட்ட முதல் ஜீவன் நீங்க தான்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Rental House
hai i need rental house in near guindy area. single bed room one hall may be separate house. 2000-3000. Im doing business in anna salai. i have one mother and sister. so plz u have any information plz contract 98416 09521.
ASPIRE
பல்லாவரம்னா பரவாயில்லையா?
அந்த வாடகைக்கு அங்கு தான் கிடைக்கும்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ராஜி
என்ன ராஜி நீங்க, இப்படி சொல்லிட்டீங்க?வீட்ல வெட்டியா இருக்குற மாரி கஷ்டமான வேலை வேற என்ன இருக்கு சொல்லுங்க? அந்த வேலைய நம்மலாம் எவளோ திறம்பட சென்ஞிகிட்டு இருக்கோம். அதனால உப்புக்கு சப்பானி நு லாம் சொல்லபடாது.நம்மள நினைச்சு நாமளே பெருமை பட்டுக்கனும்.(இப்படியெல்லாம் நினைச்சுதான் நான் என்ன நானே தேத்திக்கிடேன்)
எங்க வீட்டில் நான் சும்மா ! உங்க வீட்டில் நீங்க????
வீட்ல சும்மா இருக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம் தெரியுமா? ஒரு படத்தில் வடிவேலு சொல்ற மாதிரி. காலைல இருந்து சாயங்காலம் வரை ஒண்ணும் செய்யாமல் இருக்கிறது ரொம்ப போர் அடிக்கும். டைம் பாஸ் பண்ண நீங்க என்ன பண்றீங்க? உங்க அனுபவத்தை சொன்னால் நிறைய பேருக்கு உதவியா இருக்கும்.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா