எனக்கு ஒரு ஆசை

எனக்கு ஒரு ஆசை என்னோட பொன்னு birthday க்கு நானே டிசைன் ஐசிங்கேக் பன்னனும்னு ஆசைபடுரேன் தெரிந்தவர்கல் உதவ முடியுமா? இன்னொரு முக்கியமான விசயம் நான் செய்தால் அது கேக் மாதிரி வருமா? இல்லை கூலாவோ கல்லாவோ வருமோ தெரியல என்ன ஆனாலும் சரி அருசுவை தோழிங்கரத நிருபிச்சே ஆகனும் யாராவது help பன்னுனாமட்டும்தான் முடியும்
PLEASE HELP ME

மேலும் சில பதிவுகள்