திருநெல்வேலி நண்பர்களே வாருங்கள்!

எனது திருநெல்வேலி நண்பர்கள் யாரும் இருக்கிங்களா?என்னோடு வள்ளியூர் கவர்மென்ட் ஸ்கூலில் 1994 ல்+1 AND +2 படித்த மோகன்,பட்டு,விஜயன்,அசோகன்,ராமலக்ஷ்மி,மெக்கா மேரி,சோபனா,....எல்லோரும் எங்கே இருக்கிங்க?என் பெயர் சேக்.சைன்ஸ் க்ரூப் ரவுடி(இப்போது நினைவுக்குவரும் என்று நினைக்கிறேன்)அப்படி இல்லையென்றாலும் திருநெல்வேலி நண்பர்கள் யார் இருந்தாலும் இந்த இழையில் பேசலாம் வாங்கப்பா!

நான் நாகர்கோவில் தான்பா

ஷஹு,
நல்லது. நாகர்கோயிலில் எங்கே? நான் N.I கல்லூரியில் படித்தேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

நீங்க அங்க தான் படிச்சீங்களா?நான் படிச்சது பள்ளி கல்லூரி எல்லாமே நாகர்கோவில் தான்.எங்கள் ஊர் நாகர்கோவில் பக்கம் ஒரு சின்ன கிராமம்.

மற்றொரு இழையில் சொன்ன ஞாபகம். நீங்க US வந்து 4 மாதம் ஆகிறது என்று. US -ல் எங்கு இருக்கிறீர்கள். நான் சிகாகோவில் உள்ளேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

நான் phoenix இல் இருக்கிறேன்

மேலும் சில பதிவுகள்