ஹாய் ப்ரண்ட்ஸ் என்க்கு உங்க உதவி தேவை நான் ரொம்ப குழப்பமான் சூழ்னிலையில் இருக்கிறேன் எனது கண்வருக்கு துபாயில் திடீரென்று வேலை போய்விட்டது அவங்க கம்பெனி மார்க்கட் க்ரைசைஸ் வந்ததிலிருந்து ரொம்ப மோசமா போச்சு இப்போ நிரைய் பேரை அதிகம் salary உள்ளவங்கள வேலையிலிருந்த் தூக்கிட்டாங்க இப்ப என்ன செய்வது என்று புரியவில்லை என் கண்வர் இந்தியாவுக்கே வரலாம் இங்க இருந்து பிழைப்பதை விட நம்ம ஊரிலே சமபாதிக்க்லாம் சொல்கிறார் அவருக்கு அங்க இருக்க இப்ப பிடிக்கவில்லை அவர் துபாய் போய் 12 வருடங்கள் ஆகிறது அவர் சம்பாதித்தது எல்லாம் அவர் அண்ணனுக்கு வீடு கட்டு கல்யாண்மும் பண்ணி வைத்தார் அவ்ருக்கென்று எதுமே சேர்க்க்லை இப்ப என்ன செய்வது என்று புரியலை இதுல நான் என்ன முடிவு சொல்வது என்று தெரியவில்லை இங்க வந்து சம்பாதிக்கனும்னா நம்ம கையில முதலீடு வேண்டும் எதுமே என் கையில் இல்லை எல்லாம் ரொம்ப செலவாச்சி இப்ப என்ன் ப்ண்ரது தெரியலை அவர் என்னிடம் முடிவு கேட்கிறார் இந்தியா வரவா ? வேண்டாமா? ந்ல்ல ப்தில் சொல்லுங்கள் தோழிகளே குழப்பமான நிலையில் இருக்கிறேன்
hai
kavalai padaatheenga farvin. ungal kanavar current job enna, dubaila enna velai panraaru?, indiaku orunaal vandu thaan aaganum, atleast settle aguraduku india varanum illaiya? indiaku varalaam but backup illaama varavenaam.
Annaku help pannadu thapillai. anna family welloff nalla nelamaila irunda,avanga kita kadan vaangikaga. ninga avangaluku help panninga ipo avanga pannaamaya poiduvaanga(nallavagala irundaal)
India la velai kedaikirathu romba simple but educated professionel ku romba kashtam. think panni mudivu edunga. Ungaluku kulandaikal irunda really tuf situation.
dnt let ur husband also down , encourage him in any situation.
give him this idea.
thanks vani
ரொம்ப நன்றி வனி என் கணவர் ஹோட்டல் house keeping managera இருந்தார் என் கணவருக்கு யார்கிட்டேயும் கட்ன் வாங்குரது பிடிக்காது அவர் யாரையும் எதிர்பார்க்க மாட்டார் இங்க வந்து எதாவது பிசினஸ் பண்ணலாம்னு இருக்கார் அதுக்கு கொஞ்சம் பணம் ஒரு ப்ளாட் இருக்கு அத விற்று அந்த பணத்தை வைத்து பண்ணலாம்னு இருக்கோம் இது க்ரெக்டா தப்பா நு எனக்கு தெரியலை எனக்கு 4 வய்து பெண் குழந்தை இருக்கு நீங்க சொலறா மாதிரி என்னைக்கா இருந்தாலும் இந்தியாவுக்கு ஒரு நாள் வந்துதான் ஆகனும் ஆண்டவனை நம்பி இருக்கேன் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு
no mentions
nadakaradu nalladuku thaanu nenachukonga...
above all god is there.
dnt leav your hope.
take care
ஆண்டவனே நம்ம பக்கம்
அனைவர்க்கும் வணக்கம்...
இப்போ வேலை எல்லோருக்கும் கொஞ்சம் இல்லை, நெறைய சிரமமா தான் போகுது...
உங்களுக்கு என்னோட suggestions, not advice :) ...
சரி விஷயத்திற்கு வருகிறேன்... House keeping எதுல? Hotel management side-aa? Hospitality Section-aa?
உங்கள் கணவர் வேலை விபரங்கள் குறித்து கூகிள் ஆண்டவரிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும்...
http://www.e-hoteljobs.com/housekeeping/housekeeping-manager-job-opportunity-in-bahrain
இப்படி ஆயிரக்கணக்கா தளங்கள் இருக்கு... பார்த்து apply பண்ண சொல்லுங்க...
இந்தியா போறது மாதிரி இருந்தா, முடிஞ்ச அளவு நெறைய கம்பனிகளுக்கு அனுப்புங்க... interview-ல vacation leave வந்தேன்... நல்ல ஒரு மாற்றத்துக்கு இங்கு வந்து இருக்கேன் என்றால் கொஞ்சம் சரியா வரும்....
உங்கள் கணவருக்கு தெரியாதது எதுவும் இல்லை... என்னோட வாழ்த்துக்களை இப்போவே சொல்லிடுங்க...
இந்த இக்கட்டான சூழ்நிலை கண்டிப்பா உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஒரு பெரிய சவால் தான்... ஆனா இதுவே அடுத்த கட்டத்திற்க்கு உரிய, மன பக்குவத்திற்க்கு நல்ல உரம்...
வாழ்த்துக்கள்
நன்றி...
(எனக்கும் & என்னோட வேலை பாக்குற எல்லோருக்கும் இங்கு வேலை பறி போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.... ஒரு கை பாக்குறேன்... நானா? அந்த தீய விதியா என்று? ஹி ஹி...
அந்த ஆண்டவனே நம்ம பக்கம்.. சரி தானே...)
மீண்டும் பார்க்கலாம்
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
thank u
ரொம்ப நன்றி அருன் என் கண்வர் ஹோட்டல் industry housekeeping manager இருந்தார் அவரும் நிறைய இடத்தில அப்ளை செய்து கொண்டுதான் இருக்கிறார் பார்க்கலாம் என்ன நடக்க போகுதுன்னு அந்த வெப் சைட்டில் நானும் பார்க்கிறேன்
HAI FARVIN
2
உங்கள் கணவர் விரைவில் நல்ல பணியில் சேர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வாழ்க வளமுடன்!
சௌ.மொஹனா ரவி
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
thanks for all
ஹாய் வாணி அருன் பிரசங்கி மோஹன் ரவி எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி என் கணவருக்கு துபாய் செமி கவர்மென்ட்ல வேலை கிடைச்சிடிச்சி same house keeping managera good job எல்லாருக்கும் ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ் உங்க பிராத்தனைக்கு நன்றி இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் i am so happy once again thanks for all ur prayers
ரொம்ப சந்தோஷமா இருக்கு பர்வீன்
ரொம்ப சந்தோஷமா இருக்கு பர்வீன்.ஆலோசனை கேட்டது மட்டுமல்லாமல், வேலை கிடைத்த விஷயத்தையும் சொல்லி இருக்கிறீர்கள்.
என் பக்கத்தில் நீங்கள் இருந்திருந்தால் ட்ரீட் கேட்டிருப்பேன். எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கே வேலை கிடைத்ததை போல் ஒரு உணர்வு. கடவுள் எப்போதும் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை. இவ்வளவு நாட்களாக நரக வேதனையில் இருந்திருப்பீர்கள்.(இந்த சூழ்நிலையை நானும் அனுபவித்திருக்கிறேன்)
எந்த கவலையும் இனி இல்லாமல் இனிதாய் வாழ என் வாழ்த்துக்கள். உங்கள் கணவரிடமும் என் வாழ்த்தை சொல்லிடுங்க:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா