எனது குழந்தைக்கு தடிமல் உடனே உதவி செய்யுங்கள்

எனது குழந்தைக்கு தற்போது 11 மாதம் தடிமலால் மிகவும் அவதிப்படுகிறாள், மூச்செடுக்கவே மிகவம் சிரமப்படுகிறாள்,இதற்கு செய்யக்கூடிய வீட்டு வைத்தியம் ஏதாவது இருந்தால் தயவு செய்து கூறுங்கள்

pls conselt ur doctor , its is not good to take house medicne

டாக்டரிடம் கொண்டு போய்க் காட்டுங்கள் ப்ருந்தா. வைத்திருக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

apdina enna pa....... sorry theriyadhadhunala ketten....
udambula thadichu varradha... pls.. enna thappa eduthukaatheenga

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

If you are south india you can follow these methods as house remadies.
If you feeding your child with your brest milk it is very easy to cure your child. Kuppaimani is an herbal keerai. You can find the keerai
in garden bring this clean this and add some onion and geera and make it as soop add a pinch of saltaccoding to her taste make her to drink it. Or if you feed her with keerai satham at lunch time you can make it as keeri masiyal with onion and dal and make her eat. This will help her to remove the challi, and kolai and also the worms in her stomach with motion.
And another thing Sukku,melagu, g eeragam, arsithippli, k
kanndathippli, and karivappilai buy these things in harbal medecine shop and fry these things without burning them and make it as powder. When you
are making sundaikai vathakuzhampu add two teespoons in this powder and boil till the raw smell must diappear. This is for you once ina week.. And you can make with this powder paruppu rasam adding half a teespoon only and you can dip iddli, thosai, and bread a nd feedthe child directly.
For bathing the child if you get knocchi thalai (the leaf is in the shape of peekoch foot) bring that and wash it throughly and put it in the hot water make it boiling ( the water will be green in colour). With that water give a nice bath to your child. This will help your child to remove the thaduman in and out of your child. Have a nice day with your child.
Best of luck. Anbudan K.poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

வசம்பு , தேனில் குழைத்து நாக்கில் தடவவும், விபுதியுடன் தேங்காஎண்ணை சேர்த்து தடவவும். செடி, கொடி அருகில் அனுப்பாதிர்கள். எந்த ஆடை அனிந்தாலும் உதறியபின் போடவும், பழக்கவும்.

நன்றி
சாந்தி

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்