ஹாய் தோழிகளே எனக்கு உங்கள் உதவி வேண்டும்....

Hai friends naan irregular periods ku treatment எடுத்துக்கொண்டு இருக்குறேன். பத்து நாட்களாக மாத்திரை சாப்பிடுகிறேன்.. ஒரு மூன்று நாட்களாக எனக்கு வைற்றுபோக்கு ஆகிறது... இதற்க்கு வீட்டு வைத்தியம் இருந்த சொல்லுங்க தோழிகளே...

மேலும் சில பதிவுகள்