இலவச எஸ்.எம்.எஸ்.

அனைவர்க்கும் வணக்கம்

எஸ்.எம்.எஸ். - தவிர்க்க முடியாத ஒன்றாகி போச்சு...

காலையில் இருந்து நைட் வரை எஸ்.எம்.எஸ். பண்றதும்... படிக்குறதும்... ஒரு இயல்பு ஆகிடுச்சு...

http://wwwb.way2sms.com/content/index.html

இந்த தளத்தில் register பண்ணி வச்சுக்கிட்டா இந்தியா முழுவதும் எந்த மொபைலுக்கும், இணையம் மூலமாக இலவசமா

எத்தனை எஸ்.எம்.எஸ். வேண்டும் என்றாலும் அனுப்பலாம்...

Register பண்ற அப்போ இந்தியாவில் உள்ள மொபைல் நம்பர் கேப்பாங்க... வெளி நாடுகளில் உள்ளவங்க தங்கள் நண்பரின் மொபைல் நம்பரை வச்சு register பண்ணிக்கலாம்.

நீங்க கொடுக்கிற மொபைலுக்கு password அனுப்பிடுவாங்க... அது போக நீங்க கொடுக்கிற நம்பர் ஆண் நபருடையதாக இருப்பது உசிதம்...

ஏனென்றால் அடுத்து நீங்க யார் யாருக்கு எல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களோ... நீங்க register பண்ற அப்போ கொடுத்த நம்பர் எஸ்.எம்.எஸ். கிடைச்ச எல்லோருக்கும் தெரியும்...

இந்த தளம் மிக பிரபலம். நெறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும்... இருந்தாலும் ஒரு தகவலுக்கு....

நன்றி...

இமா அம்மா... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு புது இழை... :)

எந்திரன் வருவதற்க்கு முன்னாடி Blogspot-ல கொஞ்சம் ஆச்சு எழுதணும்... கண்டிப்பா மொக்கை இருக்கும்... படிக்க நீங்க இருக்கீங்களே அம்மா... ஹி ஹி....

தாமரை செல்வியை காணோம்... சந்தோஷ் என்ன பண்றார்?... சேட்டை தாங்க முடியலையா?

ஆசியா உங்கள் தளத்தினை பார்த்தேன்... பட்டையை கிளப்புறீங்க? கலக்குங்க

இப்போ தான் அறுசுவை தளத்தின் புது புது பிரிவுகளை விரிவாக பார்க்கிறேன்...
இதுக்கு காரண கர்த்தாவாகிய அட்மின் பாபுக்கு நன்றி...

மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

அப்புறம் நடிகையும் & சமூக ஆர்வலுருமான சபனா ஆஸ்மிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

அட! அருண் திரும்ப வந்தாச்சா! ;) நல்வரவு. _()_

//எத்தனை எஸ்.எம்.எஸ். வேண்டும் என்றாலும் அனுப்பலாம்.// ம். இந்தியாவில் தெரிந்த மூன்று நம்பருக்கும் தான் இங்கேயே எஸ்.எம்.எஸ் போட்டு விடுகிறேனே.

//இந்தியாவில் உள்ள மொபைல் நம்பர் கேப்பாங்க.// ஓகே!

//வெளி நாடுகளில் உள்ளவங்க தங்கள் நண்பரின் மொபைல் நம்பரை வச்சு register பண்ணிக்கலாம்.// //நீங்க கொடுக்கிற நம்பர் ஆண் நபருடையதாக இருப்பது உசிதம்.// அதுவும் ஓகே!
நான் அருண் நம்பர்ல ரெஜிஸ்டர் பண்ணியாச்சு. நினைவாக 'ஹி.. ஹி... நல்லது... டெய்லி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க.' எல்லாம் சேர்த்துத் தட்டி வைக்கிறேன். ;))))
ஆனால்... ஒரு விஷயம் இடிக்குதே!! ஒரு நம்பர்ல இருந்து அதே நம்பருக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுவாங்களா யாரும்!! அப்போ... அது எங்கே போகும்!!! பதில் எங்க போகும்!!!

//மொக்கை இருக்கும்... படிக்க நீங்க இருக்கீங்களே அம்மா// ;)

//சபனா ஆஸ்மி// கட்டாயம் இதைப் பார்ப்பாங்க. ;)))))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்