உடலுறவின் போது

என்னுயிரின்மேலான சகோதரிகளே,
எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது, எங்களது உடலுற்வின்போது என் கணவர் ரெம்பவும் uncomfortable ஆக feel பன்றார்,
அவர் intercourse பன்னும்போது அவருடைய உறுப்பு தன்னாலே வெளிவந்து விடுகிறது, உடனே என்னிடம் எடுத்து சரியா உள்ளே நுழைக்கும் படி கோபமா சொல்கிறார், அடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் வெளியே வந்து விடுகிறது மீண்டும் நான் எடுத்து உள்ளே நுழைத்து விடுகிறேன், இப்படி அடிக்கடி நேர்வதால் அவர் என்மீது கடுமையா எரிச்சல் அடைகிறார், இது யாருடைய தவறு எனக்கு புரியமாட்டேங்கிறது, இதனால் உடலுறவின் போது எனக்கு சந்தோஷத்திற்கு பதிலா பயமும் பதட்டமும்தான் அதிகமா இருக்கு, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, யாரவது என்னை உங்கள் சகோதரியா நினைச்சு நல்ல ஒரு தீர்வு சொல்லுங்களேன் ப்ளீஸ், இதற்கு நான் என்ன செய்யவேண்டும். ஆனால் மற்ற நேரங்களில் நல்லா அன்பாகத்தான் நடந்து கொள்கிறார்

Change the position

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

உங்கள் நிலை புரிகிறது....கணவர் மர்ற டைமில் அன்பாக இருக்கிறார் என சொல்லி இருக்கின்றீர்கள் உங்க பதிலும் அதிலேயே இருக்கின்றது..கணவர் நல்ல மூடில் இருக்கும் போது உங்க நிலமையை மெதுவாக எடுத்து சொல்லுங்கள்...இதற்க்கு தீர்வு உங்களுக்குள் மனம் திறந்து பேசினாலன்றி முடிவுக்கு வராது...இருவரும் மனம் சந்தோசத்துடன் மேற்கொண்டாலன்றி இல்லற வாழ்கை இனிக்காது...

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க? நல்லாருகீங்களா? உங்க கல்யாணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகுதுன்னு சொல்லீருக்கீங்க வாழ்த்துக்கள்.

உங்க கஷ்டம் புரிது. கவலைபடாதீங்க. முதல்ல நீங்க பயப்படறதயும் பதட்டப்படறதயும் விட்டுட்டு ரிலாக்‌சா இருங்க... பதட்டப்பட்டீங்கன்னா இன்னும் இதே பிரச்சனை ஆகும்.

எனக்கும் இப்படி பிரச்சனை இருந்துச்சு இப்ப சரி ஆய்ருச்சு. உங்க மெயில் ஐடி குடுங்க எனக்கு இங்க சொல்லரதுக்கு சங்கடமா இருக்கு... உங்களுக்கு நான் மெய்ல் பன்னரேன்.

கவலைபடாம இருங்க எல்லாம் சரி ஆய்ரும். ஓகேங்களா சகோதரி.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எப்படி இருக்கீங்க.நீங்க புது தம்பதிகள் என்பதால்,உங்கலுக்கு இது பெரிதாகத்தான் தெரியும்.நீங்க கவலை படாதீங்க.தாழ்வு மனப்பான்மையா நினைக்காதீங்க.இது பெரும்பாலும் ஆண்களுக்குரிய பிரச்சனையாகத்தான் இருக்கும்.நீங்கள் இருவரும் மனம் ஒத்து மருத்துவரை அனுகி உங்க பிரச்சனைக்கு தீர்வு எடுத்துக்குங்க.விரைவில் நீங்க சந்தோசமடைய என்னுடைய பிரார்தனைகள்.

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

லதா அக்கா, நான் fargana என்னுடைய பாஸ்வேர்ட் மறந்து போச்சு அதுனால வேற ஐடி கிரியேட் பன்னி வேற பேருல இங்கே லாகின் செய்திருக்க்கென்.
நீங்க எனக்கு ஒரு நல்லயோசனை சொல்லுஙகக்கா, எனக்கு ரெம்ப கவலையா இருக்குக்கா, ப்ளீஸ். அல்லது உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் யாராச்சு இருந்தா கேட்டு சொல்லுங்க, எனக்கு உடலுறவு பன்னாம இருந்தாலும் பரவாஇல்லை ஆனா daily இந்த மாதிரி பதட்டத்துடன் இருக்கமுடியல
அன்புடன்
zafrin/Faargana
my id: r_scen@yahoo.com

எப்படி இருக்கீங்க.நீங்க புது தம்பதிகள் என்பதால்,உங்கலுக்கு இது பெரிதாகத்தான் தெரியும்.நீங்க கவலை படாதீங்க.தாழ்வு மனப்பான்மையா நினைக்காதீங்க.இது பெரும்பாலும் ஆண்களுக்குரிய பிரச்சனையாகத்தான் இருக்கும்.நீங்கள் இருவரும் மனம் ஒத்து மருத்துவரை அனுகி உங்க பிரச்சனைக்கு தீர்வு எடுத்துக்குங்க.விரைவில் நீங்க சந்தோசமடைய என்னுடைய பிரார்தனைகள்.

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

சகோதரி, சுருக்கமாக சொல்லப்போனால் பயம் தான் உங்கள் பிரச்சனை. இது உங்களுக்கு மட்டும் இருப்பது அல்ல. புதிதாக திருமணம் ஆன அனைவருக்கும் சில காலம் இந்த பிரச்சனை இருக்கும். இதற்க்கு சில யோசனை சொல்கிறேன். வெளிப்படையாக சில விஷயம் எழுத முடியாது. உங்கள் மெயிலுக்கு அனுப்பியிருக்கேன். கவலைப்பட வேண்டாம். அனைத்தும் சரியாகி விடும்,

நீங்க மெயில் அட்ரஸ் தப்பா அடிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன், மெயில் ஒன்னும் வரலேப்பா, மெயில் ஐடி சரி பாருங்க r_scen@yahoo.com

I got married three months before. I have problem during intercourse with my husband. His thing is very long and thick. I feel too much pain and afraid of intercourse. I think why night is coming to disturb me. I am also afraid to talk to my husband. Can any one of you give me some advise to overcome this problem?

hi sisters

i got married 2 years before i have no baby bez my husband sperm count is nil how increase this?

மேலும் சில பதிவுகள்