உடலுறவின் போது

என்னுயிரின்மேலான சகோதரிகளே,
எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது, எங்களது உடலுற்வின்போது என் கணவர் ரெம்பவும் uncomfortable ஆக feel பன்றார்,
அவர் intercourse பன்னும்போது அவருடைய உறுப்பு தன்னாலே வெளிவந்து விடுகிறது, உடனே என்னிடம் எடுத்து சரியா உள்ளே நுழைக்கும் படி கோபமா சொல்கிறார், அடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் வெளியே வந்து விடுகிறது மீண்டும் நான் எடுத்து உள்ளே நுழைத்து விடுகிறேன், இப்படி அடிக்கடி நேர்வதால் அவர் என்மீது கடுமையா எரிச்சல் அடைகிறார், இது யாருடைய தவறு எனக்கு புரியமாட்டேங்கிறது, இதனால் உடலுறவின் போது எனக்கு சந்தோஷத்திற்கு பதிலா பயமும் பதட்டமும்தான் அதிகமா இருக்கு, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, யாரவது என்னை உங்கள் சகோதரியா நினைச்சு நல்ல ஒரு தீர்வு சொல்லுங்களேன் ப்ளீஸ், இதற்கு நான் என்ன செய்யவேண்டும். ஆனால் மற்ற நேரங்களில் நல்லா அன்பாகத்தான் நடந்து கொள்கிறார்

Can share the thing also me

Hi yenakku 35 year age. Yenakku 15 years yirukum pothu suya inbam siya start panninen, 25 years age la yenakku marriage achu yennala sex life sariya panna mudiyalai, 20 sec liye sperm vanthirathu. Yippa varai yennala suya inbam Vida mudiyalai.yippa yenakku manakolappam,payam,negative thoughts,adikadi urine varuthu(10 mins Ku one time). Nanum niraiya treatment yeduthiten but sari akala. Please any one help me to cure my problems.

இந்த மாதிரிப் பிரச்சனைகளில் மனதிற்குப் பெரிய பங்களிப்பு இருக்கிறது. சுய இன்பத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது கிடையாது. உங்களுக்கு மனப்பயம், குற்ற உணர்ச்சி இருப்பதால் இப்படி இருக்க வேண்டும். உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உங்கள் மனம் நம்பவேண்டும். அல்லாவிட்டால், நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள் பலனளிக்காதது போல் தான் தோன்றும். கவுன்சிலிங் உதவும்.

யூரின் பிரச்சினை பற்றி - யூரின் இன்ஃபெக்‌ஷன், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு இப்படி இருக்கும். நீங்களாக எதையும் முடிவு செய்யாமல் மருத்துவரைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks sir

மேலும் சில பதிவுகள்