நான் செல்வி அக்காவுக்கு சில நாட்களுக்கு முன் என் பிரச்சனை குறித்து கடிதம் எழுதியிருந்தேன்,அதற்கு அறுசுவை இணையதளத்தில் எந்த பகுதியில் பதில் கிடைக்கும்.எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்.ப்ளீஸ் யாராவது சொல்லுங்கள்.

punitha vathi_tahra
தோழி காத்திருக்கவும்.
செல்வி அம்மாவின் மகள் குணமடைந்த பின் உங்களுக்கு பதில் தருவார்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
மிகவும் நன்றி தோழி,
நான் அறுசுவை-க்கு புதிய உறுப்பினர் ஆதலால் எனக்கு தெரியவில்லை.செல்வி அம்மாவின் மகள் விரைவில் குணமடைய என் வேண்டுதல்கள்.