office prblem. give me suggestion pls...

hai friends nan arusuvai website ku new. en friend solli than entha website parthen. niraiya useful tips iruku. porumaiya parkanum. enaku oru prblem. en prblemku nenga than help pannanum. nan 2 yearsa oru private officela work pannitu iruken. appo enga office nanum enaku senior oru akkavum irundanga. eppovum nanga irukom. but last year enaku udambu sari ellainu one month leave pottu irunden. appo work athigama irukunu oru ponnai jobku serthu irukanga.

athuku apuram nan vanditen. antha ponnuku nan vandhathey pidikala. enkita sariya pesalai. konjam prblm panna arambichidu. officla yethu nanga pesikitalum udane sir kita poi solradunu prblm pannuchi. sir um avanga pechai than ketkuranga. enna nadakuthunu visarika matengaranga.

engaluku officelaye lunch provide pannidu vanga. but ethuku munnadi nanum antha akkavum work panni irukom. avanga kuda nan 1 yeara work panren. engalum prblm varum udane sari agidum. nanga sirkita poi solla matom. but antha ponnu yethukeduthalum sir kita poi solluthu. sir um avanga pechai ketukitu engalai tituvanga. enaku munnadi work panna akka sonnalum ketka matanga. namba matengaranga.

prblm varumbodellam office la lunch cut panniduvanga. ungaluku saapadu ellainu sollitu one week apuram thirupi arrange pannuvanga. enakum antha akkavukum amma ella. appa matum than. enga family prblm la than nanga job ku varom.

enaku next year marriage. en marriage ku nane than savings pannanum. help panna yarum ellai. nanum +2 than padichi iruken. dtp konjam konjam theriyum. antha ponnu munnadi engalai thara kuraiva pesaranga. konja nalaiku munnadi nanga theriyama oru thappu pannitom. enga melayum thappu iruku. athuku company mela ungaluku akkarai ella. rendu perum plan panni companya loss panna pakuringalanu romba kevalama pesitanga. antha time lunchum cut pannitanga.

Antha pudhu ponnu veetla irundu than lunch daily engaluku varum. lunch enga rendu perukum ellainu sollavum antha akka enakum serthu luch yedutitu vandanga. but engalai pakka vachikitea sir um antha ponnum fish curry pannitu vandu sapitanga. engaluku romba kastama irundichi. engaluku iruka personal prblm la nanga sariya officela work panrathu ellainu sollite irukanga. nanga enna than work pannalum avangaluku satisfy aga matenguthu.

nan enna panna. antha akka namba situation sari ella konja nalaiku adjust panni po nu solranga. but office la nadakarathellam enaku romba kastama iruku.

enaku help pannunga. nan enna pannatum. pls...

ஹாய் அமுதா வெல்கம் டூ அறுசுவை.இவ்வளவு பெரிய மெசேஜ் டைப் பண்ணி இருக்கிங்க அதை அழகா தமிழ்ல டைப் பண்ணா இன்னும் நல்லா இருக்குமே? அதற்கு தான் கீழே எழுத்துதவி இருக்கிறதே,முயற்சி செய்து பாருங்களேன்

Keep smiling....

muthala uka work sareya paruka piraku atha velai irunthu oru nala velai search seiukal. atha aka vedam koda office vitu selu pothum pesukal. oru varam ethai seiukal

success

ஹாய் அமுதா..

1.வேறு எங்காவது வேலை கிடைக்குமா என ட்ரை பண்ணுங்க.. ஆனா சைலன்டா ..

2.வேற எங்கேயும் வாய்ப்பு இல்லனா அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம் எனில் எதை பற்றியும் சிந்திக்காம வேலை பண்ணுங்க

3.உங்களுக்கே கவலைபட எத்தனையோ விஷயம் இருக்கு.. அப்போ ஏன் ஒன்னுமில்லா விஷயத்துக்கு கவலைபடுறீங்க..

4. நல்லா நிதானமா வேலை செய்து உங்க திறமைய புரிய வைங்க

5.உங்கள வெறுப்பேத்தனும்னு சிலர் வேலை செய்யும் போது நீங்க கஷ்டபட்டு வேலைல தப்பு பண்ணிணா அதுதான் அவங்களுக்கு வெற்றி இல்லயா?

உங்க லைஃப் பத்தி யோசிச்சு மடமடனு வெலை பாருங்க

ஆல் தி பெஸ்ட்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

this problem facing in all offices so dont take this serious ,that girl wants to prove herself better in front of her boss, now you are in a very confused stage i think dont care about that girl, do your works better than before, more concentrate in your works. If u do your works well ur boss will appreciate you also , then one more thing bring food from home and eat that food, if they give after 1 week food tell dont want. remove ur complexions and work hard. if there is a chance to get a good offer in other company go and join there.

All the best
regards
felzia

அமுதா இதெல்லாம் ஒரு பிரச்சினையா? அமைதியாக, சிரித்த முகத்தோடு உங்களின் வேலையைத் தொடர்ந்து செய்து வாருங்கள். பிறருடன் பேசுவதை தவிர்ப்பது தெரியாமல் தவிர்க்க முயலுங்கள். வெற்றி உங்களுக்கே.

மவுனமும், புன்னகையும் இருக்கிறதே அது எதிரியாக உங்களை பாவிப்பவரை கதி கலங்க வைக்கும் அற்புத ஆயுதம்.

வாழ்த்துக்கள்

தங்கவேல் மாணிக்கம்

1. vera joba seekiram thedunga
2.mundija antha ponnukuda friedly palaga muyarchi pannunga.unga nilamaya eduthu solounga ava unmaiyele ponna iruntha purinjukiruva ilati ava rachasia than irukanum
3.unga managerkita personala phonela pesi parunga.first mannipu kelunga aparama unga officela enna nadathathu vilakama solla muyarchi pannunga.avar nallavara iruntha itha panunga.illa avar sarillanu nenacha seiya venam
4.i have one experiance ma.na work panna edathula manager romba torcher panninan ego problem. enga owner kita ena pathi ethathu solikite than irupan.na hardwork pannuven.athu enga owneruku nalla therium.oru nal avaruku call pani avana pathi complaint panninen.enga ownerum avana koptu ketaru.avan etho soli samalichutan. but vilaivu en mela oru palia potutan.enaku avamanama poi resign paniten.enga owner enaku call pani ketar.na nandtha ellathaium sonnen.piragu avana velaya vitu thokkitaru.enai thirumbi join pana sonaru but enaku virupam ila.nalaiku vera yarathu ethathu sonnanganu nambinaruna athanala than.so sister manasa thalaravidathinga vera jobuku try pannunga illatti antha ponukita personal pesunga.
by Valarmathi

சகோதரி,

உங்கள் நிலமை நல்லா புரியுது. கவலைப்படாதீங்க. ஒரு விஷயம் மனசுல வச்சுக்குங்க.
"கம்பெனிக்கு துரோகம் செய்யாமல், நம் கடமையை ஒழுங்காக செய்தால், யார் நமக்கு கெட்டது செய்தாலும் அது நமக்கு நல்ல விளைவையே தரும். கடவுள் நியாயத்தின் பக்கம் தான் இருப்பான்."
புரியுதா?

இது பெரும்பாலான கம்பெனியில் நடப்பது. அவரவர்கள் தங்களின் வேலையை தக்க வைத்துக்கொள்ள இந்தமாதிரி சின்னத்தனமாக சிலர் நடப்பார்கள். நீங்கள் இப்போது வேரு வகையில் இந்த பிரச்சனையை கையாளவேண்டும்.
இப்போது உங்கள் சாரின் ஆதரவை அவள் பெற்றிருப்பதால், அவளிடம் கோபப்பட்டு உங்க காரியத்தை கெடுத்துக்கக்கூடாது. வேறு யுக்தியை கடைபிடிக்க வேண்டும். (இந்த விஷயத்தை உங்க கூட இருக்கும் அக்காவுக்கும் சொல்லுங்க)

1. நாளை முதல் அவளிடம் சிரித்த முகத்துடன் நடந்துக்கொள்ளுங்கள்,
2. அந்த பெண்னுக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முதலில் நீங்கள் போய் உதவி செய்யுங்க. உங்க நல்ல மனசு அவளை மாற்றிவிடும். அன்பால், நல்ல வார்த்தையால் யாரையும் வென்றுவிடலாம். யாரின் மூலம் தொல்லை வருகிறதோ அவரை நம் வலைக்குள் சிக்க வைத்து விட்டால்!!! . புத்திசாலித்தனமா சிந்தியுங்க. அவளும் உங்களை போல மனுசி தான். பெரிய சக்தி கிடையாது. ஓகே. புத்தியாலும் யுக்தியாலும் வெல்லுங்கள். தந்திரம் செய்பவருக்கு அவர்கள் அறிவு மட்டும் தான். ஆனால் நல்ல மனசு உள்ளவருக்கு இறைவனின் ஆதரவும் இருக்கும். இப்போ சொல்லுங்க. யார் பெரியவர்.

3. உங்களின் வேலையில் எதாவது தவறு நடந்து விடாமல், ஒவ்வொரு வேலையையும் ஒரு சின்ன நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு, கவணமாக அந்த வேலையை உரிய நேரத்தில் நிறைவேற்றுங்கள். ஒவ்வொரு வேலையையும் நிறைவேற்றும் (இது தான் வெற்றியின் ரகரியம்) போது அதன் நெகடிவ் எபக்ட் (கெட்டது நடந்துடுமா) எதாவது இருக்குமா என்றும் யோசித்துப்பார்த்து செய்யுங்க.

4. இந்த கம்பெனிக்கு தெரியாமல் வெளியே வேலை தேடுங்கள். (அந்த சாருக்கு அந்த பெண்னின் பேச்சு ரொம்ப பிடிச்சு போயிருக்கலாம்,) சிலரை மாற்ற முடியாது. ஆணால் இந்த தொல்லை கூட உங்க நல்ல எதிர்காலத்திற்க்கு ஒரு புது வழியை அமைத்துக்கொடுப்பதாக இருக்கலாம். இதைதான் நான் சூசகமாக சொன்னேன். நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்று. கடவுள் நல்லவர்களுடன் இருப்பான், கடவுளின் திட்டத்தை புரிந்துக்கொள்ள மனிதனால் முடியாது. அதனால் தான் நாம் உடனே அனைத்துக்கும் சோர்ந்து போய்விடுகிறோம்.

5. ஆனால் ஒன்னு மட்டும் நினைப்பில் வச்சுக்குங்க. நீங்க கம்பெனிக்கு எந்த விதத்திலும் நஷ்டமாக நடந்துக்கொள்ள கூடாது. அதுவரை தான் இறைவனின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.

6. நீங்கள் டி.டி.பி கொஞ்ச்ம் தெரிந்தால் போதும். புதிய அல்லது பழைய கம்பூட்டர் வங்கி வீட்டில் பயிர்ச்சி செய்து உங்களை மேம்படுத்துங்கள். கவலை வேண்டாம். சப்ட்வெர்கள் சிலரின் மூலம் பிரியாக கிடைக்கும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்குங்க, இப்போது கம்யூட்டர் விலை மலிவு.

உங்களின் மகிழ்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
நூர்ஜஹான்.

எனக்கு பதில் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. உங்களின் பதில் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது. வேறு வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் மாறி விடுவேன். அதுவரை நீங்கள் சொல்வது போல் வேலையில் கவனமாக பார்த்து கொள்கிறேன். என்னுடன் இருக்கும் அக்காவிடம் இதை பார்க்க சொன்னேன். அவங்களும் உங்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். எனக்கு தமிழில் டைப் பன்னுவது பற்றி அவங்க தான் சொல்லி கொடுத்தாங்க. அருள் இப்போ ஓ கே யா... அந்த அக்கா சொன்னாங்க கிண்டியில் சிறுதொழில் பயிற்சி தருகிறார்கள். பயிற்சி பெற்றால் வீட்டிலிருந்தபடி ஏதாவது தொழில் செய்யலாம் ஆனால் அதை பற்றி விவரம் தெரியவில்லை. உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்