என்னுடைய நண்பருக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்வது லட்சியம்... ஆனால் எப்படி யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. யாராவது உதவி செய்யுங்களேன்... ஆசிரமம் மூலமாக செல்வது நல்லதா,,, அப்படி என்றால் எப்படி அனுகுவது.. ஹெல்ப் ப்ளீஸ்
என்னுடைய நண்பருக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்வது லட்சியம்... ஆனால் எப்படி யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. யாராவது உதவி செய்யுங்களேன்... ஆசிரமம் மூலமாக செல்வது நல்லதா,,, அப்படி என்றால் எப்படி அனுகுவது.. ஹெல்ப் ப்ளீஸ்
சொந்தங்களில் முயற்சி பன்னுங்கள்
மிக அழகான முயற்சி!அதற்க்கு முன்வந்தற்க்கே பலகோடி வாழ்த்துக்கள் சொல்லலாம்.பேப்பரில் அதெற்க்கென பகுதிகள் வரும்.இல்லையென்றால் உங்கள் சொந்தங்களில் முயற்சி பன்னுங்கள்.எனக்கு யாரும் தெரிந்தால் சொல்கிறேன்.நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
Sheik
Thanks pa...
relation ellam vendamam..
orphan home moolam pogalam nu solranga pa
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
திருமணம்
அனிதா சுஜீ!
உங்களுடைய நண்பரின் கொள்கை ரொம்ப பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பெண் தேடும் முன் அவர் தெளிவா யோசித்து செய்யணும். ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ள பல விஷயங்களை யோசிக்கணும்.
சரியான காரணங்களுக்காக செய்தாலன்றி இப்படியான திருமணங்கள் எந்த திக்கில் செல்லும் என்று சொல்ல முடியாது. அப்பா/அம்மா இருந்து தேடி சலித்து பொறுக்கும் மாப்பிள்ளைகள் கூட பல நேரங்களில் அவங்க பூச்சு கொஞ்சம் வெளுத்திடும்.
உண்மையிலே அக்கறை இருந்தால்.. பல பெண்கள் நல்லா படித்து வேலையில் இருப்பார்கள் .. இல்லை என்றால் ரொம்ப அழகா பதவிசா நல்ல குடும்பத்தில் இருப்பார்கள் ஆனால் மூல நட்சத்திரம்/செவ்வாய் என்று பல பிரச்சனைகளால் வாடும் குடும்பங்கள் இருக்கு.
எல்லாமே இருந்தும் பொருளாதார வசதி இருக்காது .. அப்படியான பெண்கள்... இன்னுமொரு விஷயம்... ஒரு 30 வயது ஆண் பெரும்பான்மையில் ஒரு 24 25 வயது பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்றில்லாமல் சம வயது பெண்ணைக்கூட திருமணம் செய்து கொள்ளலாம்...
அனிதா மேடம்,
அனிதா மேடம்,
லக்ஷ்மி மேடம் சொல்றதும் கவனிக்க வேண்டிய விஷயம்
உங்கள் நண்பரின் முடிவு நல்ல முடிவு தான்
ஆனால் கவனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்
என்றும் அன்புடன்,
கவிதா
பேப்பரில் விளம்பரம்
பேப்பரில் விளம்பரம் கொடுங்கள். அதுவுமின்றி எத்தனையோ ஆதரவற்ற இல்லங்கள் இருக்கின்றன. முதலில் டிவோட்டியாக சென்று வரச் செய்து பின்னர் திருமணம் பற்றி பேசலாம்.
Thanks
Thanks for all of ur advice... But i expect some more ideas.. pls help me
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
no
ennudan nanraga nimathiya
மணப்பெண் தேவை
எனது சொந்தங்களில் பெண் கேட்டு விட்டேன்,என்னை மாற்றுத்திறனாளி என்ற ஒரு காரணத்தை
காட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டனர். அதனால்தான் ஆதரவற்ற பெண்ணை மணக்க சபதம்
மேற்கொண்டேன்,திருமணம் செய்து பெண்ணை நல்ல படியாக பார்த்து கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. BA,Eng முடித்து விட்டேன் கூடிய வேலை கிடைத்து விடும்.
நான் ஈரோடு பகுதியில்
நான் ஈரோடு பகுதியில் வசிக்கிறேன். வயது 29. அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு எனக்கு வழிவகை தெரியவில்லை.. உதவுங்கள்
9842048616
yes
no metter