அனாதை பெண்ணை திருமணம்

என்னுடைய நண்பருக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்வது லட்சியம்... ஆனால் எப்படி யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. யாராவது உதவி செய்யுங்களேன்... ஆசிரமம் மூலமாக செல்வது நல்லதா,,, அப்படி என்றால் எப்படி அனுகுவது.. ஹெல்ப் ப்ளீஸ்

அனிதா இந்த இழைக்குக் கடைசியாக வந்து பத்து வருடங்கள் ஆகுகிறது. உங்களுக்கு அவரோடு பேசக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

‍- இமா க்றிஸ்

அனாதை பெண்னை திருமணம் செய்ய விருப்பம் சார்பாக.

மேலும் சில பதிவுகள்