ரத்தப்புற்று நோய்க்கு இலவச மூலிகை

அன்பு நண்பர்களே,

என் நண்பர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் புற்று நோயினால் அவதிப்பட்டார். முடிகள் கொட்டி விட்டன. கைகால்கள் சிறுத்து விட்டது. சாப்பாடு குறைந்து விட்டது.

சென்னையிலிருக்கும் மிகப்பிரபலமான மருத்துவமனையில் மாதந்தோறும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில்தான் ஒரு பச்சிலை மருந்தைப் பற்றி அறிய நேர்ந்து அதை உட்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பச்சிலை இரத்தத்தில் கலந்து இருக்கும் புற்று நோய்க்கிருமிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுகிறது.

சஃபாரி காரில் கோட் சூட்டுடன் தற்போது வெகு சந்தோஷமாய் வலம் வருகிறார்.

பச்சிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அலோபதி மருத்துவத்தையும் தொடர்ந்தார். புற்று நோய்க்கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அவரின் வாழ்வாதார நாட்கள் அதிகரித்து விட்டன. பழையபடி ஆள் பெருத்து சரியாகி விட்டார்.

இந்த மருந்துக்கு காசு ஒன்றும் தர வேண்டியதில்லை. பச்சிலை கொடுக்கும் இடத்திற்கு சென்று வர வேண்டியது மட்டும்தான் செலவு.

உங்களின் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ மேற்படி புற்று நோய் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். அந்தப் பச்சிலை எங்கு கிடைக்கிறது என்ற விபரத்தினை அனுப்பி வைக்கிறேன்.

எனது மெயில் அட்ரஸ் : thangavelmanickam@gmail.com

அன்புடன் தங்கவேல் மாணிக்கம்

__________________

is it,i can't believe dis mr.manickam,will it cure only the blood cancer? r any type of cancer.plz tell me sir ,my father has afffeted by the oral cancer, v'd mad surgery,last year dis time,,but again it comes doctor said again v'e to do surgery r radiation,but my father was not come 2 treattment .plz sir tell me about that details,where is that ve get.i love my father.my mail id s ramgkumar007@yahoo.com.dont forget 2 send the details sir.quickly send the details sir

ஜெயவிஷாலி, தனிமெயிலில் மருந்து கிடைக்குமிடம் பற்றிய விபரங்களை அனுப்பி இருக்கிறேன். ரத்தப் புற்று நோய்க்கான மருந்துதான் அது. மருந்து தருபவரிடம் விபரம் கேட்டுக் கொள்ளவும். உங்களின் தகப்பனார் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

thanks for ur reply anna,we r near to that place.oncec again i can say lots of thanks 4 ur reply.i've received ur details my personal mail.thanks anna.

அன்புச் சகோதரி, நான் நேரில் கண்ட பயனளித்த மருந்து இது. முடியெல்லாம் கொட்டி விட்டது. ஆள் கருத்து சிறுத்துப் போய் விட்டார். இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விட்டார். இவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த ஹாஸ்பிட்டலே அதிர்ச்சியாகி விட்டது என்றுச் சொன்னார்.

ஆகவே முழு மனதோடு, நம்பிக்கையோடு பச்சிலையை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். நிச்சயம் நோய்க் கிருமிகள் அழியும். உடல் ஆரோக்கியம் பெறும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

உங்கள் அப்பாவிற்கு பச்சிலை மருந்தை பயன்படுத்தினீர்களா? பலன் கிடைத்ததா என்பதை தயவுசெய்து தெரியப்படுத்தவும். அவசரம்.

அன்புடன்
ஜெயா

மேலும் சில பதிவுகள்