nalathoru arivurai sollungal tholiayre

en peyar valarmathi.enaku marriage aki 10 moths aguthu.enaku oru close friend iruntha avanaga amma 2 years munnadi iranthutanga.ava ammava enaku romba pidikum.avanga mela romba pasam vachurinthen.avalukum marriage aiduthu 1 year complete aiduchu.avalu 20 pavun potanga.but ava husband athaellam adugu vachitanga.en friend romba royala irukanumnu asai paduva.banthava irukanumnu nenapa.ava husbanduku sariana job illa.romba kastapadura anal athai velie solamata.na avaluku niraya help paniruken. ana avaluku nandri kirathe kidayathu.na avanga amma kayala ethanayo nal saptiruken antha nandrikaga than avaluku niraya help paninen.but ava atha advantaga eduthukitu enkita jewels ketute iruka.functionuku poganum kudunu.en husband kuduka kudathunu solitanga.but apdi irunthum un husbanduku theriama kudunu torcher panra.enaku ava husband mela oru nala avipirayme kidayathu.enaku bayame en jewelsa vangitu poi ethathu senjuruvangalonu enaku bayama iruku.ava friendshipa continue pannava vendama.enkita 5 times ketuta avoid paniten.kadaisya en husbanduku pidikala athanala than kuduka matarenum soliten but vidamatra.
enna seyatum oru thai kayala sapata sappaduku nandria irukanumnu nenikiren athukaga en lifa ilaka mudiuma.enaku advice pannungale

நீங்கள் குடுக்காதீர் . உங்க குடும்ப அமைதியா நீங்கலவே கேடுதுக்கொள்ளதிர்.
குடுத்தா தான் நட்புன அப்பேற்பட்ட நட்பு எதற்கும் பயன்படாது.

அவங்க ஆடம்பரத்துக்கு அடுதவங்களின் பொருள கேட்பதா ? அதும் வற்புறுத்தி...

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

hai valarmathi.
நகைகளை கொடுக்க வேண்டாம். அவர்கள் அம்மாவுக்காக பார்த்தால் நீங்கள் உங்களது நிம்மதியை இழக்க வேண்டியதிருக்கும். உறுதியாக சொல்லிவிடுங்கள் கணவருக்கு தெரியாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று. நாளை ஆடம்பர வாழ்வை விட்டு யதார்த்தமான வாழ்க்கை வாழ முன்வரும்போது நீங்கள் உதவி செய்யுங்கள். முடிந்தால் ஆடம்பர வாழ்வின் அபாயத்தை உணர்த்தி நல்வழி காட்டுங்கள். ஆடம்பர வாழ்வு வாழ்ந்து வீழ்ந்தவர்களின் உதாரணங்களை சொல்லுங்கள்.

ungal arivuraiku nandri sakotharikale.

மேலும் சில பதிவுகள்