மூல நொய்க்கான சிகிச்சைகள் என்ன

மூல நொய்க்கான சிகிச்சைகள் என்ன

என் அக்காவுக்கு இந்நோய் இருந்தது. சித்த வைத்தியம் முறையைதான் பின்பற்றினாள். டாக்டர்
நத்தை சாப்பிட சொன்னார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி அமீனா

மூலநோய்கள் தீர...

தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய், நாயுருவி இலை, துத்தி இலை, அம்மான் பச்சரிசி, பிரண்டை, பொடுதலை, அத்தி, ஆவாரம்பூ ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து உலர்த்தி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளை யும் உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ஆசன அரிப்பு, கடுப்பு, ஆசன வெடிப்பு, பௌத்திரக் கட்டி போன்ற மூலம் சார்ந்த அனைத்து நோய்களும் தீரும்.

மேலும் சில பதிவுகள்