pregnancy test

hi frnds

i am married for 2 yrs and i have pcos(irregular periods). am under medicines for past 3 months - glucophage. for last two months i got my periods on the 30th day exactly. this month its 34th day and still i didnt get my periods. i took a test yest 33rd day. i got a very very faint line... only when observed very closely it was seen and it was very light , that i am not sure if the line was there or just an impression where the line must appear. when should i take a another test for confirmation? and when should i meet the doctor? becoz am under medication will it affect the child, if am pregnant. my hubby says we must wait atleast 5 more days to confirm. but thinking of this, i am not able sleep for the past two days. can i go to the doctor today for advice or is it too early...
pls give ur kind advice frnds.....

Congrats nilaa..Take care of both of u..blood test enna value sonnanga pa.. treatment poruthu scan date kudupaangapa. dont worry. ellam nalladhukenu ninaichu sandhosama irunga.. ungalukaha illainalum unga kutti paiyanukaahavavadhu nallla healthy ya saptu, mind a relax a vechukonga. scan pathi kavalai padadheenga.. mudinja garbarakshambigai slogam padinga,, sorry pa hindu va enna religion nu theriyala pa..nalla pray pannikonga .. dont worry.. romba neram system use pannadheenga.. kastamana velai seiyadheenga pa.. B relax

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

thnx for ur wishes. i believe they took a early scan becoz of my pcos problem.but my worry was that the dr said she couldnt see anything... hoping to see something positive in the next week scan.
the blood test for hcg said positive... it didnt have any valves in it. will chk it the next time i go to the dr.
otherwise, i am in rest fully expect very light cooking...innime system kuda use kammi panikiren...
thnx for ur concern.

நிலா எப்படியிருக்கீங்க? ஸ்கேன் எடுத்து விட்டீர்களா? டாக்டர் என்ன சொன்னாங்க?

hi. how r u doing
will be going tomo than karthikaa. will update u on momday. do pray for me frnds.

எனக்குன்னு யாருமே இல்லை.. எனக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டு ஆகிறது.. எங்க திருமணம் காதல் திருமணம்... அன்பான கணவர்...... நல்ல பாத்துப்பாங்க... கணவர் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை... எங்கள் கல்யாணத்தில் கணவர் வீட்டில் சம்மதம் தான்... என்னுடைய வீட்டில் தான் பிரச்னை... இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சரியகிட்டே வருது... அம்மாக்கு என்மேல ரொம்ப கோபம் இப்போதுதான் கொஞ்சம் பேசுறாங்க... என்னை பக்கத்துல இருந்தோ இல்ல எனக்கு ஆலோசை சொல்லவோ யாரும் இல்லை... நீங்க தான் எனக்கு உதவனும் தோழிகளே!!!!!!
எனக்கும் pcos இருக்கு... அதற்க்கு இப்போது தான் ட்ரீட்மென்ட் எடுக்குறேன்... டாக்டர் ஜூன் மாசம் periods வரதுக்கு மாத்திரை குடுத்தாங்க... கன்சீவ் ஆகுரதுகும் மாத்திரம் குடுத்தாங்க.. இப்போ ஜூலை 9 தேதி வந்தா ஒரு மாதம் ஆகா போகுது... நானும் நல்ல ரிசல்ட் வரணும்னு ஆண்டவர் கிட்ட prayer பண்ணிட்டு இருக்கேன்....
இங்கு எல்லாவிஷயத்தையும் பேச கூச்சமா இருக்கு... யாராச்சும் எனக்கு உதவி செய்ய ஆலோசனை சொல்ல ரெடியா இருந்த எனக்கு மெயில் பண்ணுங்க.. தோழிகளே....
Mail ID - trifriends.3@gmail.com

எப்படியிருக்கீங்க? நம்பிக்கையோடிருங்க. நிச்சயமா குழ்ந்தை கிடைக்கும்.

ஹாய் கார்த்திகா... மிக்க நன்றி pa... நானும் நம்பிக்கையுடன் தான் இருக்கேன்... நான் நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க... ????

நம்பிக்கைதான் முதல் மருந்து. நம்பிக்கையோடு இருங்க.
கூடிய சீக்கிரமே நல்லது நடக்கும்.அதே சமயம் டாக்டர்களின்
அறிஉரை களையும் சரியாக கடைப்பிடித்து வரவும். ஆல் த
பெஸ்ட்.

i went today to the dr for the scan. today the sac was visible in the scan. feeling very happy... thanks very much for ur kind replies and concerns. thnx

இப்ப தான் உங்க பதில் பார்த்தேன். ரொம்ப ரொம்ப சந்தோஷம். நல்லா ரெஸ்ட் எடுங்க. நல்லா சாப்பிடுங்க. வாந்தி இருக்கா?

மேலும் சில பதிவுகள்