pregnancy test

hi frnds

i am married for 2 yrs and i have pcos(irregular periods). am under medicines for past 3 months - glucophage. for last two months i got my periods on the 30th day exactly. this month its 34th day and still i didnt get my periods. i took a test yest 33rd day. i got a very very faint line... only when observed very closely it was seen and it was very light , that i am not sure if the line was there or just an impression where the line must appear. when should i take a another test for confirmation? and when should i meet the doctor? becoz am under medication will it affect the child, if am pregnant. my hubby says we must wait atleast 5 more days to confirm. but thinking of this, i am not able sleep for the past two days. can i go to the doctor today for advice or is it too early...
pls give ur kind advice frnds.....

hi nila first of all congrads to u. what is my advice in this is, if u have doubt in one thing dont go for this because this is precious baby for u. i am also went through the same situation like u i didt get child for 5 years after that i took treatment and i got a boy baby he is now 2 and a half years going to play school. Dont do hard work be care full for five months after that u start to do some work take greens, fruits evey day channa spourts, moongdal spourts u eat, more over be calm and cool and think about ur baby all the time.

loving
ponni

hi ponni and padma priya.

thnx for ur concern replies

ஹாய் friends

போன வாரம் வரை pregnancy symptoms இல்லை என்று கவலைப் பட்டேன். இப்போது, vomiting sensation ரொம்ப உள்ளது. உணவு சிறிது சிறிதாக எடுத்து கொள்கிறேன். ஆனால் தண்ணீர் குடித்தவுடன் குமட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் வாந்தியும் வரவில்லை. தொடர்ந்து புளிப்பு ஏப்பம் வருகிறது.heart burn போல தொடர்ந்து உள்ளது. எலுமிச்சை ஊறுக்காய் 2 நாட்களாய் வாயில் வைத்து கொள்கிறேன். ம்ற்றும் hajmola சாப்பிடுகிறேன். இதனால் பரவாயில்லையா? சாப்பிடலாமா?
வேற என்ன செய்யலாம். பதில் போடுங்கள் தோழிகளே!
karthikaa பதிவை பார்த்தால் பதில் போடவும்.

hi nilaa எப்பிடி இருகிங்க, எத்தன நாள் ஆச்சு, enjoy ur days and be happy!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

எப்படியிருக்கீங்க? இப்ப தான் உங்க பதிவு பார்த்தேன்.தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றால் ஜுஸ் நிறைய குடிங்க. கொஞ்சம் கொஞ்சமா சாபிடுங்க. ஊறுகாயில் உப்பு அதிகமிருப்பதால் ரொம்ப சாப்பிட வேண்டாம். காஞ்ச திராட்சை சாபிடுங்க.அது நல்லது.

எப்படி உள்ளீர்கள்? பதிவை பார்த்து பதில் தந்தைமைக்கு நன்றி. நான் திராச்சை சாப்பிட தொடங்குகிறேன். மற்றும் இன்னோறு சந்தேகம்.. காலையில் எழுந்தவுட்ன், வாந்தி போல் இல்லாமல்-மஞ்சள் நிறத்தில் liquid (வாந்தி) போல் வருகிறது. is it normal? ரொம்ப கேள்வி கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்..

நான் நன்றாக உள்ளேன். நீங்கள் எப்படி உள்ளீர்கள். இன்றுடன் 48 நாட்கள் ஆகிறது.thnx for ur wishes

நான் நல்லா இருக்கேன். அப்படி எல்லாம் நினைக்கவில்லை. அது பத்தி எனக்கு தெரியவில்லை. வேறு சந்தேகம் இருந்தாலும் கேளுங்க. தெரிந்தால் பதில் சொல்கிறேன்.

எப்படி உள்ளீர்கள்? ஒரு வாரமாக ரொம்ப வாந்தியாக உள்ளது. அதனால் அறுசுவை பக்கமே வரவில்லை.. நேற்றில் இருந்து கொஞ்ம் முடிகிறது. இல்லை என்றால் படுத்து கொண்டேதான் இருக்கிறேன்.

எப்படியிருக்கீங்க? வாந்தி ஆரம்பிச்சிட்டா? கவலைபடாதீங்க.வாந்தி வருதுன்னு ஒன்னும் சாப்டாம இருக்காதீங்க .ஏதாவது சாபிடுங்க. சாப்பாடெல்லாம் கொஞ்ச கொஞ்சமா சாப்பிடுங்க.ஜுஸ் நிறைய குடிங்க.காஞ்ச திராட்சையோ புளிப்பு மிட்டாயோ சாப்பிடுங்க.

மேலும் சில பதிவுகள்