Help me sisters............

Nan 7 month pregnant aga ullaen. ennaku baby movements ithu varai kum theriala. Eppadi kandu pidipathu. Sometimes en vayathula kai vachu pathu, heartbeat kekuthunu ninaipen. Sometimes ennaku appadi kandu pidika mudiathu. en husband kitta solli ketpen. sometimes vayathula etho mathiri irukum. please help me how to find baby movements?. Intha time tension ana, sathama pesina ethavuthu baby ku problem aguma. enaku romba payama irruku? please help me akka, seekiram...

Most of the time the placenta moves up before labor (about 38 or 39th week). If it didn't move, it might block the cervix and insist a C-section to avoid further complications.

Most people, there won't be a problem as placenta moves up. But always follow your dr's instructions. Might be good idea to have an ultrasound just before the due date to confirm the placenta position. Hope things will be fine and you will have a normal delivery. Good luck.

அன்புடன்,
இஷானி

ishani, what is C-Section.... can u explain about this.........

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

C Section means சிசேரியன்

Hi friends nan second time conceive ah irukan,ipo 7month mudiya pothu, urine athigama vanthute iruku 5 mits ku 1 time bathroom poitu irupan,thongavum mudila enala,left and right side padutha movement irunthute iruku entha pakam paduthalum mudila,health pain ah iruku, first baby ku deliver ku munadi 3days ah intha mari symptoms irunthathu, sila time movement la pain iruku urine poga thonuthu frnds,

Sis ninga first hospital poi panrathu than best epavum consive irukkumpothu summa vetla athu ena ithu ena ketu kulambaratha vida oru ettu hospital poi pathutu thirpthiya irukum ila intha mathiri time le konjam serious ah irunga neraiya peruku 6 1/2 month le koda delivery agi iruku athan konjam yaara irunga nu solren

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Ithu delivery symptoms ah nu therila pa, September 8 date koduthurukanga, enaku problem urine than 1 day ku 20 times nalum povan, water um koncham ah than kodikaran

Urine analysis pannagala ? Urine culture test pannagala. May be urine la infection irudha ipadi adikadi urine varum . May be thaan .neenga doctor kitta consult pannunga

Mm k pa, doctor kita poitu pakaran

குழந்தை அசையும் போது நமக்கு யூரின் வர்ற‌ மாதிரி இருக்கும். அது போக‌ அபினேஷ்வரி சொன்ன‌ மாதிரி யூரின் ட்ராக் இன்ஃபெக்ஷனா கூட‌ இருக்கலாம். எனக்கு என்னோட‌ டெலிவரி டைம்ல‌ அப்படி இருந்துச்சு டாக்டர் சொன்னமாதிரி மெடிசின்ஸ் எடுத்துக்கிட்டேன் அப்புறம் அப்படி இல்லை. நீங்க எதுக்கும் டாக்டரை சீக்கிரம் பார்க்குறது நல்லது. யூரின் ட்ராக் இன்ஃபெக்ஷனா இருந்தா அது உங்க‌ குழந்தையையும் பாதிக்கும். டாக்டர் இன்டர்னலா செக் பண்ணி இன்ஃபெக்ஷன் ஆகியிருந்தா மெடிசின்ஸ் அப்புறம் அடிக்கடி வாஷ் பண்றதுக்கு "வி‍‍-வாஷ்" கொடுப்பாங்க‌. அதை யூஸ் பண்ணா சரியாய்டும். பயப்படாதீங்க‌.

கன்சல்டேஷன் தானே ஒரு தடவை தாமதிக்காம‌ போய்ட்டு வந்திடுங்க‌.

- பிரேமா

Thanks pa, nan doctor kita poitu pakaran

மேலும் சில பதிவுகள்