குழந்தைக்கு எதாவது ஆகுமா?

வணக்கம் தோழிகளே
எனக்கு முதல் குழந்தை பிறந்து 6மாதம் ஆகிறது இப்போது குழந்தை வேண்டாம் என்று மாத்திரை எடுத்து கொண்டுள்ளேன். ஆனால் இந்த மாதம் 45நாள் தள்ளி போய் உள்ளது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை மாத்திரை எடுத்துள்ளதால். குழந்தை உருவாகியிருந்தால்
குழந்தைக்கு எதாவது ஆகுமா சொல்லுங்கள்

சோமா

மன்னிக்கவும். இதுக்கு பதில் எனக்கு தெரியவில்லை.

முதலில் யூரின் டெஸ்ட் எடுத்து பாருங்கள். பின்பு கன்பார்ம் ஆன பிறகு மருத்துவரை அணுகவும்.
இது என்னோட அட்வைஸ்.

(அடுத்து யாராவது அனுபவமுள்ளவர்கள் பதிலலிப்பார்கள்.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்