help me friends

nan chennaila oru private companyel than work pannuran anakku amma illa nanum appavum than annaiya oruthar love pannuranga nan illaina saithuruvanu solluranga nan phone attukavillai antral ennaiya rambathittuvarkal antha alavukku pasam but enakku enga vitula mappilai pakkuranga mappilaivittla ramba panakaravunga my relation than nan enna pannurathu anga vitula pakkuravungala kalyanam pannatta illa enniya virumpukiravungal kalyam pannatta sollunga plz

neenga avara virumbinalum thappila .but unga appa manasa nogadichidatheenga. avarukunu irukrathu neenga matum thanu eluthi irukeenga apdi irukum bothu ippa vantha sonthathirkaga unga appava thavika vitratheenga.unga ammava nalla vendikitu unga appa solra pechai ketu nanthukonga ma.kandeepa nalla irupeenga. love pandren solra ellarume intha dialogue than solunvanga athai nambi unga valkaiyai spoil panikratheenga.pethavanga pechai keta kandeepa neenga nalla irupeenga.this is my experiance. unga veetla pathuirukra mappilai panakararnu soneenga avar nalla charactera nu unga appava thani pata muraila visarika solungama athuku aprama ok solunga
anbudan
valarmathinagarajan

love verum present mattum than but future nu onnu irukku....atha eppadi amachu kudukkanumnu unga appavuku nalla teriyum.athu mattum illama pethavangala kashta paduthuna namma life nalla irukathu....think twice and take your decision.

என்னைய பொறுத்தவரை நீங்கள் முதலில் உங்கள் அப்பாவிடம் விசயத்தை எடுத்து சொல்லுங்கள். அவர்க்கு தெரியும். பல இடங்களுக்கு செல்வதால் அந்த பையனை பற்றி அவர் விசாரிப்பார். உண்மையிலேயே உங்களை காதலிக்கும் நபருக்கு உங்கள் பேல் காதல் இருந்தால் உங்கள் அப்பாவிடம் பேச சொல்லுங்கள். இல்லையெனில் அப்பையனின் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை உங்கள் அப்பாவிடம் பேச வைக்க சொல்லுங்கள்.
இப்ப பாத்துர்க்க பையன் பணக்காரங்கன்டு சொன்னிங்க. பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். அதுவும் இன்றி கல்யானத்துக்கு பிறகு உங்க விசயம் தெரிந்தால் பணத்திமிரில் உங்கள் வாழ்க்கையை சீரழிக்க வாய்ப்புண்டு.

///....atha eppadi amachu kudukkanumnu unga appavuku nalla teriyum///
நீங்க சொன்னா தான் உங்க தேவை உங்கள் அப்பாவுக்கு தெரியும்.
( இது என் சொந்த அனுபவத்தில் நான் தெரிந்துக்கொண்டது.என் காதல் போல் உங்கள் காதலும் பெற்றோரின் சம்மதத்துடன் வெற்றியடைய வாழ்த்துக்கள்.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

dear amutha,un kaditham padithen.nee love panrathu vun appavirku theriyuma.therinthirunthal avarai patri vun appavai visarikka chol.avar background,qualification nanragairunthal un appavin manathaimatra try chei.illaiyenral un appa petchi kel.thai illathavunnai intha alavukku padikka vaithu unnai kappatrum un appavin manathi kashta paduththathe.petravargal ethu seithalum namnanmakke.yenakkum arranged marriage than.en kanavarai patri ontrum theriyamalthan kalyanampannikkiten.en vazhkai inimayagathan chelgirathu.yosithu nalla mudivedu by sundari arjun

மேலும் சில பதிவுகள்