After marraige can we share our problems with our mother

My Dear Friends,

After marraige can we share our problems with our mother, if mother in law scolds, father in law scold like this matters? Anyone faced like this problem, while telling to mom. if you have shared these matter, it will help to others also and can learn how to handle the problems...

மாமியாரோ, மாமனாரோ உங்களை குறைசொன்னாலோ, திட்டினாலோ, அதுக்காக நீங்கள் பதிலுக்கு கோபப்பட வேண்டாம். வருத்தப்படவும் வேண்டாம்.இன்று என்ன சமையல் என்பதிலிருந்து எல்லாவற்றிலும் மாமனார், மாமியார்க்கு முக்கியத்துவம் அளித்தால் பிரச்சனை தீரும். நாம் அவர்களை நமது அன்பினால் மூழ்கவைத்தால் நாமே வீட்டில் இளவரசி.நம் பெற்றோரிடம் சொன்னால் பிரச்சனை பெரிதாகும். அதையும் மீறி திட்டினால் நீஙகள் அவர்களுடைய வார்த்தைகளை கண்டுகொள்ளாமல்விட்டாலே பிரச்சனை தீர்ந்து விடும். உங்களை கொடுமைப்படுத்தினால் மட்டும் பெற்றோரிடம் சொல்லவும். தவறு உங்கள் மேல் இருப்பின் திருத்தி கொள்வது நலம்.

வணக்கம் பத்மா தோழிக்கு...உங்களின் பிறச்சனை படித்தேன்.....உங்கள் தாயிடம் கூருவது நல்லது அல்ல...சுஜாத கூருவது போல்....உங்களுடன் கூட பிறந்த சஹோதரி இருந்தாள் கன்டிப்பாக கூரலாம்..யாரிடமாவது சொன்னாள் கொஞ்ம் மனம் லேசாகும்..

உங்க பெயருக்கும் என் பெயருக்கும்,சின்ன வித்தியாசம் தான்.இரண்டு பேரும் Dubai ilஇருக்கிறோம், நல்ல ஓற்றுமை தான்.Dubai ல எங்க இருக்கிங்க?

sharmila

மேலும் சில பதிவுகள்