diet tips

nan housewife......matter ennana veetla summa ukkanthu weight pottutan....friends can u give some diet tips...

எல்லாரும் சொல்வது தான். டிவி பார்க்கும் போதும், கம்ப்யூட்டரில் இருக்கும் போதும் நொறுக்குத் தீனிகளை தவிருங்கள். lays, potato chips, pizza, burger போன்றவற்றையும் பொரித்த உணவுகளையும் தவிருங்கள். மதிய உணவுக்குப்பின் தூங்கும் பழக்கம் இருந்தால் அதையும் நிறுத்துங்கள். நேரம் கிடைக்கும் போது வீட்டிற்குள்ளேயோ, மொட்டை மாடியிலோ 8 வடிவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தோழியே,

தினமும் காலையில் ஓட்ஸ் கஞ்சி காய்ச்சி குடியுங்கள் அதனுடன் ஏதெனும் ஒரு Fruit சாப்பிடுங்கள் , மதியம் ஒரு கப் Rice, ஏதெனும் ஒரு குழம்பு, பொரியல் & தயிர் சாப்பிடுங்கள் , மேலும் சின்ன சின்ன வீட்டு வேலைகளை நீங்களே செய்யுங்கள், மாலை ஏதெனும் ஒரு exercise skipping, walking போன்றவை. இரவு சப்பாத்தி, ஏதெனும் ஒரு side dish தேங்காய் இல்லாமல், மேலும் கொழுப்பு அதிகமானஉணவுகளை தவிருங்கள். மேலும் பழங்கள்,கீரைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள், ஒரு நாள் ஓட்ஸ், அடுத்த நாள் கெலாக்ஸ், ப்ரெட் என்று மாற்றி மாற்றி சாப்பிடுங்கள்.கொழுப்பு நீக்கிய பால் குடியுங்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஒரு 4 மாதம் கூலிவெலைக்கு போங்க..

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

enakku ethenum help ketka vedum enral eppadi pudhiyathaga anuppuvathu please sollugal.

மேலும் சில பதிவுகள்