60 vathu thirumanam eppothu kondada vendum

என் மாமனார்,மாமியாருக்கு வரும் ஜுலை 12ம் தேதி திருமணநாள்.அவர்களுக்கு திருமணமாகி 36வருடங்கள் ஆகிரது.எப்பொது 60ம் கல்யானம் நடத்துவது யாரவது சொல்லுங்களே

உங்கள் மாமனாரின் 60வதாவது பிறந்தநாளில் 60வதாங் கல்யாணம் கொண்டாட வேண்டும். இப்படி தான் நாங்கள் கொண்டாடினோம் மற்ற தோழிகளின் கருத்துக்களையும் கேட்போம்....

60வது வயது பூர்த்தியாகும் போது தான் 60ஆம் கல்யாணம் செய்வார்கள். 60 முடிந்து 61 ஆரம்பமாகும் போது செய்யவும்.

நித்யா எப்படி இருக்கீங்க? கல்யாணம் முடிஞ்சிடுச்சா என்ன மாதிரி ஏற்பாடுகள் செய்து இருந்தீங்க நலுங்குக்கு. வாங்க வந்து எங்க கூட பகிர்ந்துக்கோங்களேன்.

enga mamanaruku vayathu 70 ippothu seyalama

70 ஆம் கல்யாணம் செய்வது பற்றி எனக்கு தெரியவில்லை, 60 ஆம் கல்யாணம் செய்வார்கள் அடுத்து 80 ஆம் கல்யாணம் தான் செய்வார்கள். நீங்களும் உங்க குடும்பதாரும் விரும்பினால் செய்யலாம், மாமனார் மாமியார் நலனுக்காக வேண்டி இன்னும் ஆண்டுகள் பல நலனுடன் இருக்க வேண்டி செய்யலாம். நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியல, மயிலாடுதுறை அருகில் திருகடையூர் என்ற ஊர் இருக்கு அங்கு சென்று வரலாம். அது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது.

நாகவளர் கெளரி சொன்ன மாதிரி திருக்கடையூர் கோயில்ல கல்யாணம் செய்வது விசேஷம். 50 வயது முடிஞ்சு 51 வயது வந்தா மணிவிழா, 61 வயது சஷ்டியப்ப பூர்த்தி, 81 வயது சதாபிஷேகம், அப்புறம் 100 வயது வரை இருந்தா பூர்ணபிஷேகம் இப்படி செய்வாங்க. நீங்க தமிழ்நாட்டுல இருந்தீங்கனா உங்கள் மாமனார், மாமியார் நலனுக்காக இந்த கோயிலுக்கு வந்து ஆயுள் ஹோம்மம் செய்யலாம்.

வளர்மதி, கொளரி எப்படி இருக்கீங்க கல்யாணம் எல்லாம் நன்றக முடிந்தது, என் அனுபவதுக்கு முன் வளர் சந்தேகத்தை தீர்ப்போம் கொளரி சொன்னதை போல 60வது முடிந்து 61ன்று ஆரம்பதில் தான் செய்வார்கள் ஆனால் 70வது வயது ஆகி விட்டது 10 வருடம் காத்திருப்பதை விட திருக்கடையூர் சென்று விசாரிக்க சொல்லலாம் அல்லது முக்கியமானவர்கள் மட்டும் கோயிலுக்கு சென்று அபிஷகம், அர்ச்சனை, அண்ணதானம் என்று மணதிர்க்கு திருப்த்தி அளிக்கும் விஷயங்களை செய்யலாம், செய்யலமா என்பதை சற்று சிரமம் பர்க்காமல் விசரித்து செய்யவும் இந்த சடங்குகள் செய்வதர்க்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும், உங்கள் குடும்பத்திற்குதான் நல்லது, நானும் மயிலாடுதுரை தான் பொறரையர் அருகில் அரிகரன்கூடல் பிறந்த ஊர், எனக்கும் 70வதில் செய்வார்களா என்று தெரியவில்லை விசரிப்பது நல்லது நானும் முயர்ச்சி செய்கிறென்.
அங்கு பக்கத்திலேயே அனந்தமங்களம் -ஆஞ்சிணையர் கோயில் இருக்கின்றது. தரிசித்து வருங்கள்.

வளர்மதி, கொளரி எப்படி இருக்கீங்க கல்யாணம் எல்லாம் நன்றக முடிந்தது, என் அனுபவதுக்கு முன் வளர் சந்தேகத்தை தீர்ப்போம் கொளரி சொன்னதை போல 60வது முடிந்து 61ன்று ஆரம்பதில் தான் செய்வார்கள் ஆனால் 70வது வயது ஆகி விட்டது 10 வருடம் காத்திருப்பதை விட திருக்கடையூர் சென்று விசாரிக்க சொல்லலாம் அல்லது முக்கியமானவர்கள் மட்டும் கோயிலுக்கு சென்று அபிஷகம், அர்ச்சனை, அண்ணதானம் என்று மணதிர்க்கு திருப்த்தி அளிக்கும் விஷயங்களை செய்யலாம், செய்யலமா என்பதை சற்று சிரமம் பர்க்காமல் விசரித்து செய்யவும் இந்த சடங்குகள் செய்வதர்க்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும், உங்கள் குடும்பத்திற்குதான் நல்லது, நானும் மயிலாடுதுரை தான் பொறரையர் அருகில் அரிகரன்கூடல் பிறந்த ஊர், எனக்கும் 70வதில் செய்வார்களா என்று தெரியவில்லை விசரிப்பது நல்லது நானும் முயற்ச்சி செய்கிறென்.
அங்கு பக்கத்திலேயே அனந்தமங்களம் -ஆஞ்சிணையர் கோயில் இருக்கின்றது. தரிசித்து வருங்கள்.

வளர்மதி ஆமாம்ங்க நித்யா சொல்வது போல இன்னும் ஏன் 10 வருடம் காத்திருக்கனும் இப்பவே போய் செய்துட்டு வரலாமே.
http://www.shastiapthapoorthi.com/ayulshanthiparihaarams.htm
இந்த லின்ங்ல போய் பாருங்க வளர்மதி, அதோட அதில் அடுத்தடுத்த பக்கங்களில் அவர்களுடைய முகவரி, போன்நம்பர்லாம் கூட கொடுத்து இருக்காங்க.

நித்யா, என்னங்க ஏன் மேல எதுவும் கோபமா? என் பேர போட்டு இப்படி கொலை பண்ணி வச்சி இருக்கீங்க.

மன்னிசிடுங்கப்பா spelling mistake ஆயிடுச்சு இரண்டு முறைக்கு மேல் சரிபார்பேன் என் தமிழில் அவலோ நம்பிக்கை சற்று கவனக்குறைவு. இனி சரி செய்கிரேன் "கெளரி"

என்ன நடக்குது இங்க? ;)
நித்யா, என்ன ஆச்சு? பாவம் கௌரி. அதுவும் இரட்டைப் பதிவு வேறு. ஏதாச்சும் பழைய கோபமா!! ;)
~~~~~~~~~~`
என் பதிவு பறந்து வருவதற்குள் உங்கள் பதிவு. ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்