குழந்தையின் மூளையை பூஸ்ட் பண்ற உணவுகள்

4 வய்து UKG குழ்ந்தை ஸ்கூல் விட்டு மாலை வீட்டுக்கு வந்தவுடன் அவங்க மூளையை பூஸ்ட் பண்றமாதிரி உள்ள உணவுகள் ஸ்நாக்ஸ் என்ன் என்ன கொடுக்க்லாம் அப்புறம் இந்த வய்து குழந்தைக்கு என்ன என்ன கற்றுக்கொடிக்கலாம் (பாட்டு. ஓவியம்) இது மாதிரி என்ன க்ளாஸ் அனுப்பலாம் சொல்லுங்கள் தோழிகளே

பர்வீன்... கோவிச்சுக்காதிங்க... அது வெறும் 4 வயது குழந்தைங்க. இப்ப போய் இந்த க்ளாஸ் போ அங்க போ'னு சொன்னா அதன் சுதந்திரமே போயிடும். வீட்டில் அவனுக்கு பிடித்த எதயாது செய்ய விடுங்கள். அவனுடன் உட்கார்ந்து நீங்க வரைங்க, அவனோட சேர்ந்து நீங்க ஆடுங்க, பாடுங்க... எது அவனுக்கு பிடிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் அந்த க்ளாசில் சேருங்க. குழந்தை பருவம் மீண்டும் கிடைக்குமா??? :)

மூளையை பூஸ்ட் பண்ணும் உணவு... இரும்புச்சத்து உள்ள உணவுகள் குடுங்க. எள்ளு, வேர்கடலை, வெல்லம், கீரை வகைகள், பயிறு வகைகள் எல்லாம் சேர்த்துக்கங்க. எள்ளு உருண்டை, கடலை மிட்டாய், கீரை சேர்த்து செய்த அடை அல்லது சாண்ட்விச், சுண்டல்... இப்படி குடுத்தா குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்காது, அரோக்கியமும் கூட. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா நான் கோவிக்க்லை நீங்க சொல்றது ச்ரிதான் எனக்கு பென் குழ்ந்தை அவதான் போகனும் சொல்றா அவ MAD பார்த்துட்டு அவளுக்கு drawing ஆர்வம் வருது அதான் அனுப்பலாமேனு என் குழந்தை ரொம்ப கோப படுறா எல்லாத்துக்கும் அதான் அவள் வேற எதுலாயாவது கவனம் செலுத்தனும் அவ ஹோம் வ்ர்க் செய்யனும் சொன்னா அவளுக்குபிடிக்க மாட்டுது நல்ல மூட்ல இருந்தாதான் செய்றா ஆனால் நல்ல மூடு சில நேரம் தான் வருது என்ன் பண்றது ரொம்ப கோபம்தான் வருது எப்ப்டி அத மாத்துறது

மேலும் சில பதிவுகள்