38வது வாரம்

எனக்கு 38வது வாரம் நான் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? please help me.

துர்கா... வாழ்த்துக்கள். நல்லா நடங்க, வீடு கூட்டுங்க. கஷ்டமான வேலைகளை செய்யாதிங்க, கவலை படாதிங்க, வெயிட் தூக்காதிங்க. நல்லதே நினைங்க, தைரியமா இருங்க. நல்லபடியா குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள். :) வந்து எங்க எல்லாருக்கும் சொல்லணும் என்ன குழந்தைன்னு. சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

RELAXA இருங்க, உங்க குழந்தையுடன் நெறைய பேசுங்க, படுத்துட்டே இருக்கதிங்க சும்ம நடந்துடே இருங்க

மேலும் சில பதிவுகள்