கடையநல்லூர்-அச்சம்புதூர்-தென்காசி மற்றும் ராஜபாளையம்

யாராவது கடையநல்லூர் அல்லது அச்சம்புதூர் இருக்காங்களா?
ஐயம் FROM DUBAI
அன்புடன்
ஆஷிக்

மன்னிக்கவும். நான் அறுசுவை தளத்திற்க்கு புதிது. எங்கே உள்ள்து New Central Studio

மன்னிக்கவும். நான் அறுசுவை தளத்திற்க்கு புதிது. எங்கே உள்ள்து New Central Studio in Sankarankoil

நாகவளர் 2 நாளைக்கு முன்னாடி ஓபன் பண்ணாங்களே "இனிய தமிழில் பேசலாம் வாங்க தோழிகளே" அதுல அரட்டைய தொடருங்க.

அப்படி இல்லைன்டா உங்க இந்த லிங்க்லையே மேல் புறம் 'மாற்று' என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதுல தலைப்பை மாத்துங்க."தமிழ் நாட்டு தோழிகளே வாங்க" or உங்களுக்கு புடிச்ச பொதுவான பெயராக மாத்துங்க.
நிறைய பேர் வந்து பேசுவாங்க. அதிகமா நான் தான் பேசுவேன்.நிறைய நல்ல பயனுள்ள விசயங்கள பறி மாறலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு தென்காசில் இருத்து 5 கிமீ எனது சொந்த ஊர். இப்ப ஜபபான் ல இருக்கேன். கடையநல்லூர் நல்ல தெரியும் . இன்டியா போகும் போது கடையநல்லூர் உள்ள மாகராஜா கோவில் போவேன் . School தென்காசி, college courtallam.
suven
japan
சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்

தென்காசியில் 5கி,மீ தள்ளி எந்த ஊரு உங்க ஊரு
உங்க ஊரு பேர சொன்னால் என்ன தெரியுமாலா போகும்
நானும் அந்த ஊருதானே உங்க ஊரு பேரு என்ன சொல்லுங்க
மேலகரமா, இடைகாலா, இலஞ்சியா, இடைகாலா, நயினாகரமா எந்த ஊரு
ஜப்பான்ல என்ன வேலை செய்றீங்க
அன்புடன்
ஆஷிக்

காசிவிஸ்வநாதர் கோயில் எதிபுறம் இருக்கு ஸ்டுடியோ
மாடியில் இருக்கு
அன்புடன்
ஆஷிக்

அதிகமா பேசுறது அது நல்ல பழக்கம்தான், எல்லாருக்கும் உங்களை பிடிக்கும்.
OFFICE ல அதிகபேச்சு சரிவராது
அன்புடன்
ஆஷிக்

கடையநல்லூர்....கடையநல்லூர்..... அப்டின்னு சொல்லும் போது உங்க ஊர் காரங்கள மட்டும் நீங்க கூப்பிட்டு பேசுற மாறி (தோற்றத்தை உண்டாக்கும்) இருக்கும். அந்த தலைப்பை பொதுவா மாத்தி நீங்க கூப்பிட்டா எல்லாரும் வருவாங்கல்ல....
அதுக்காக தான் சொன்னேன்.
உங்களுக்கு ஆபிஸ்ல வேல இருந்தா பாருங்க. உங்கள யாரு கூப்பிட்டது?:(
உங்க த்ரெட்'ல உங்க புண்ணியத்துல பேசலாம்டு சொன்னேன்.
இல்லன்னா போங்க.
அடுத்து ஊர் பேர் பாத்தா ஒரு வாரம் சென்டு வனிதா அக்கா வரும் போது உங்களுக்கு தான் அடி விழும்;))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

OFFICE ல அதிகம் பேச்சுனு சொன்ன்னது உங்களுக்கு சொன்னேன்.
நீங்க எல்லார்கிட்டேயும் நல்லா friendly யா பேசுறீங்க அதுனால உங்களை எல்லாருக்கும் புடிக்கும், எனக்கே உங்க POST பார்க்கும் போது ஒரு FRIEND SHIP feel
பன்னமுடியுது அதைத்தான் சொன்னேன்.வேலை பாக்குற இடத்துல இப்படி பேசவேண்டம்னு உங்களுக்கு மறைமுகமா சொன்னேன் எனக்கு இன்னைக்கு லீவு நீங்க சொன்னமாதிரி நான் ஆபிஸில் இல்லை. இதுக்கு இவ்வளவு கொதிப்பா கூல் கூல்
நான் தலைப்பை மாத்திடுறேன்
போதுமா, கடையநல்லூர் கடையநல்லூர்ணூ போட்டது ஒரு அட்ராக்‌ஷனுக்காகத்தன் போட்டேன் மற்றபடி பாகுபாடெல்லாம் இல்லேப்பா, மதுரை, சென்னை திருச்சி இந்தாமாதிரி ஊருக்கெல்லாம் விளம்பரம் தேவை இல்லை எங்க ஊரு அவ்வளவா எல்லாருக்கும் பரிச்சையம் இல்லை அதான். நான் தலைப்பை மாத்திட்டேன் போதுமா
ஷ்ஷூ அப்பா....எவ்வளவு பிரச்சனை பன்றாங்க
அன்புடன்
ஆஷிக்

சாரி ஆஷிக். நா கொஞ்சம் அரக்கரண்ட். எல்லாத்தையும் லேட்டா தான் புருஞ்சுக்குவேன்.
அப்படி சொன்னதுலயும் ஒரு நன்மை இருக்கே!!!!!!!
தலைப்பை மாத்திட்டீங்களே!!!!
29ந்தேதி ஆரம்பிச்சதுக்குள்ளையே 40 கமெண்ட் வந்துர்ச்சு. இனி சொல்லவா வேணும்?

ஆமினவா கொக்கா:))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்