கடையநல்லூர்-அச்சம்புதூர்-தென்காசி மற்றும் ராஜபாளையம்

யாராவது கடையநல்லூர் அல்லது அச்சம்புதூர் இருக்காங்களா?
ஐயம் FROM DUBAI
அன்புடன்
ஆஷிக்

இந்த வள வளா பேச்சுதான் உங்கிட்டே எனக்கு புடிச்சது :))
அன்புடன்
ஆசிக்

இங்கே எல்லாரும் குறிப்பிட்ட ஒரு சில TOPIC லேயே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்காங்க, பயனுள்ள உரையாடல்கள் மிக சொற்பமாகவே இருக்கிறது, அறிவு சார்ந்த மற்றும் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் கொஞ்சம் அதிகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்குமென என் தாழ்மையான அபிப்ராயம். அந்த வகையில் COMPUTER/SOFTWARE பற்றிய விவாதங்கள் ஆர்ம்பித்தால் நன்று என்று இன்று தோன்றுகிறது. அவ்வாறு ஒரு தலைப்பிட்டு அதொற்கொரு ஒரு பதிவிட்டு அதாவது இதே தகவலை காப்பி செய்து அந்த தலைப்பின் கீழும் வைக்கிறேன். ஏன்னா நம்ம்க்கும் கொஞ்சூண்டு இந்த கம்ப்யூட்டர் அறிவு இருக்கிறது அதை பகிர்ந்து என் அறீவைப்பெருக்கி கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த தலைப்பில் நாம் பயனிக்கும்போது வராதவர்களெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது அப்பப்போ அட்மினும் வந்து எட்டிபார்க்கும் நிலையெல்லாம் வரும் எனவே. அங்கே வந்து உங்கள் சந்தேகங்களை கேட்க தொடங்குங்கள்.
குறிப்பு: இந்த AMINA MOHAMMED வுக்கு முன்னாடியே வந்து முதல் பதிவு இடுபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்
அன்புடன்
ஆஷிக்

விட மாட்டோம்ல.ஆஷிக்னா மொதல்ல வற்றது தோழி ஆமினா தான். இதுக்கு மேல மத்தவங்க தொடங்குவாங்க. நான் வேடிக்கை பார்க்கிறேன். வறட்டா நண்பா.......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

லதா வினீத் நான் தான் மொதல்ல பதிவு குடுத்தேன். அதனால நான் கோபப்படமாட்டேன். அக்கா அப்படின்னு சொன்னா தான் கோபம் வரும். எனக்கு சாப்ட்வேர் பத்திலாம் தெரியாது. அதுனால என்ன கேள்வி கேக்கலாம்டுலாம் தெரியாது. ஒருவேளை நீங்களாம் அதிகமா கேள்வி கேக்கும் போது எனக்கு அத பத்தின விவரம் தெரிய வாய்ப்பு இருக்கு. நானும் கொஞ்சம் அறிவாளி ஆயிடுவேன். (பூவோட சேர்ந்து நாரும் மணக்கும்.)
இந்த பகுதி உண்மையிலேயே பயனுள்ளதாக அமைய போகுது. என் தோழனுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொறு சந்தேகத்துக்கும் ஒரு த்ரெட் ஆரம்பிச்சா பயனில்ல. சாப்ட்வேர் பற்றி ஒரே த்ரெட்ல தகவல் அடங்கும் போது தேடுவதும் சுலபம். த்ரெட் எண்ணிக்கையும் கூடாது(அதிகமாக ஆகாது). சாப்ட்வேர் பற்றிய த்ரெட் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

(இதை நான் அங்கே சொல்லி இருப்பேன். ஆனா அங்கே அரட்டை இருந்தால் பின்னாளில் படிப்பவர்க்கு சளிப்பு ஏற்பட்டு விடும் அதான் இங்கே எழுதுறேன்.ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். இனி யாரும் அட்மின் அண்ணாவ கூப்பிட மாட்டாங்க.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் சுரேஷ்!!!
ப்ரொபைல் பார்த்தேன். புதுவரவுக்கு வாழ்த்துக்கள். தங்க்லீஸ்ல பேசாம தமிழில் பேசினா நல்லா இருக்குமே. ஐ.டி ல இருக்கீங்க. அதுனால உங்களுக்கு எப்படி தமிழ்ல எழுதுறதுன்டு சொல்லி கொடுக்க வேண்டாம். இருப்பினும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கீழேயுள்ள தமிழ் எழுத்துதவி உங்களுக்கு உதவும். பயனுள்ள கருத்துக்கள் பல தர வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

"நீங்க என்ன எல்லா இடத்துலேயும் இருக்கீங்க, எங்கே பாத்தாலும் எப்ப பாத்தாலும் உங்க பதிவாத்தான், ஆனா உங்கள பாக்கும்போது நல்ல சுறு சுறுப்பான பொன்னு மாதிரி தெரியுது. வெரிகுட்"

இப்பதான் இத பார்த்தேன். பாராட்டுக்கு மிக்க நன்றி. என் பையனுக்கு சாப்பாடு கொடுக்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும்(2மணி நேரம் X 3வேளை). அந்த நேரத்தில சளிப்பு வந்துறகூடாதுன்டு அறுசுவைல உக்காந்துர்வேன். நைட் தூங்க லேட் ஆகும் அதுனால முடிஞ்ச வரைக்கும் யாராவது கேள்வி கேட்டா பதில் போடுவேன். அதுனால அடிக்கடி எல்லா எடத்துலையும் என் பதிவு பார்க்க முடியுது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க கேள்விக்குத்தான் பதில் எழுதிகிட்டு இருக்கேன், படிச்சிட்டு போய் தூங்குங்க
ஆஷிக்

என்னை வைத்து ஒரு கதையே எழுதுட்டீங்க போங்க.ஆனால் இப்ப தான் அந்த கதையை படித்தேன்.சூப்பர் இன்னும் உங்க நிரைய கதை படிக்க ஆவலாக உள்ளேன் ஆசிக்.

ஹாய் பிரண்ஸ்,
நானும் இராஜபாளையம் தான் எங்க சொந்தங்கள் அதிம் இருப்பது கடையநல்லூரில் தான்.தற்போது நான் accountant உள்ளேன்

lathakumar

//ஜாலியா இருப்பீங்க போல. நீங்க எல்லாரும் சேர்ந்தாலே திருவிழா தான் போல.//
உங்களுடைய இந்த வாக்கியத்துல,,போல...போல னு நெல்லை பாஷயில் என்னை விரட்டுவதுபோல் உள்ளது..
:)ஆஷிக்

மேலும் சில பதிவுகள்