கடையநல்லூர்-அச்சம்புதூர்-தென்காசி மற்றும் ராஜபாளையம்

யாராவது கடையநல்லூர் அல்லது அச்சம்புதூர் இருக்காங்களா?
ஐயம் FROM DUBAI
அன்புடன்
ஆஷிக்

கடையநல்லூர்ல உங்க சொந்தக்காரங்க வீடு எங்கே இருக்குனு சொல்லுங்க, என் Friends யாராவது உங்க சொந்தத்தில் கண்டிப்பா இருப்பாங்க, கண்டுபிடிச்சு சொல்றேன். ஏன்னா எனக்கு ஊர்ல FRIENDS நிறைய.
அன்புடன்
ஆஷிக்

time is nat real life
of the enther

மேலும் சில பதிவுகள்