திருநெல்வேலி நண்பர்களே வாங்க பேசலாம்

எனக்கு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்.திருநெல்வேலி மாவட்டம் நண்பர்களே வாங்க பேசலாம்.

வள்ளியூரா?எனக்கு பக்கத்திலிருக்கும் திருக்குருங்குடி.நான் வள்ளியூரில்தான் கவர்மென்ட் ஸ்கூலில் படித்தேன்.வள்ளியூரில் எந்த இடம்?(இப்படி ஒரு இழையை ஏற்கனவே நான் ஆரம்பித்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

I'm from tirunelveli.Now @sharjah with my hubby & daughter.She's studying KG1.My hubby is working as a senior project engineer in dxb.I've completed my Master in Engineering.Now doing Phd.I'm looking for a job now in UAE or Saudi.I'm happy to join this wondeful team of love ,care & knowledge.

thirunelvelina than pesuvingala

முருகன் கோவில் அருகில் எஙகள் வீடு வுள்ளது.ஆனால் நான் இருப்பது ஐதராபாதில்.நம்பி கோயில் எங்களுக்கு மிகவும் பிடித்த இடம்.

திருநெல்வேலின் சொன்னதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.நான் ஹவுஸ் ஒய்ஃப்.என் கணவர் என்ஞினியர்.கான்ட்ட்ராக்ட் பிசினஸ் செய்கிறார்.எங்களுக்கு 1பையன் 1பெண். பையன் 6வகுப்பு படிக்கிறான். பெண் 3வகுப்பு படிக்கிறாள்.நீஙளும் தமிழில் பதிவு செய்யுங்கள்.நாங்கள் ஐதராபாதில் இருக்கிரோம்.கனவர் அர்ஜுன்,குழந்தைகள் ராம் ப்ரசாத்,சுபிக்க்ஷா.

நாகவளர் யெந்த ஊரானலும் நாம் தமிழர் என்ற சொல்லே பெருமிதம்கொள்ள்செய்கிறது.நீஙகளும் வாங்க பேசலாம்.எங்க ஊரை பட்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழன் என்றூ சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

hi frnd. me too tirunelveli. enakku Sankarankoil (Near Rajapalayam). enakku remba santhosama irukku. now i am working in chennai.

திருநெல்வேலி பட்டாளம் இப்ப தான் சூடு பிடிக்குது போல,.......
வாழ்த்துக்கள்.

ஆனால் அனைவரும் தமிழில் உரையாடினால் நல்லா இருக்கும். sundari arjun புதிதாய் வருபவர்களுக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் சென்னை இங்கே சேர்த்துக்கலாமா?[;)]

how i type in tamil

மேலும் சில பதிவுகள்