tamilil type seithan , inga kondu vara mudiyavillai. mannikkavumm.
Anbudan poongothai.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
தமிழில் பதிவிட முயற்சித்தமைக்கு நன்றி. ;) சமயங்களில் அப்படித்தான் இடக்குப் பண்ணும். விடாமல் மீண்டும் முயற்சியுங்கள்.
பின்வரும் தொடர்புகளில் உங்களுக்கு வசதியானதைத் தெரிந்து தமிழில் தட்டிக் கொள்ளுங்கள்.
http://www.arusuvai.com/tamil_help.html
http://www.google.com/transliterate/indic/TAMIL
பின்பு அதை எப்போதும் செய்வது போல 'காப்பி' செய்து இங்கு 'பேஸ்ட்' செய்யலாம்.
அன்புடன் இமா
நல்லாருக்கீங்களா? குழந்தை எப்படி இருக்கான் இப்ப... ஒரு வயசு பாப்பாக்கு இந்த மாறி இருக்குன்னா முதல்ல டாக்டர போய் பாருங்க, என் பொன்னுக்கு 3வயசு ஆக போது ரெண்டு நாளா இதே ப்ராப்லம்... இப்ப தான் டாக்டர போய் பாத்துட்டு வரென். தோஷம் அப்படி இப்படின்னெல்லாம் ஒன்னும் இல்ல... நீங்க எதுக்கும் குழந்தைக்கு பொற விழுந்துருக்கான்னு செக் பன்னி பாருங்க... அப்படி இருந்தாலும் இத மாறி இருக்கும் வயசானவங்க இருந்தா அவங்ககிட்ட காட்டுங்க நீவி விடுவாங்க... பயபடாதீங்க சரி ஆயுரும்...
ஒரு வயசு பாப்பாவ தோஷம் கீஷம்-னு சொல்லி கஷ்டப்படுத்தீராதீங்க் ப்ளீஸ்...
இப்ப பயனுக்கு எப்படி இருக்கு? ஆமாங்க சரிதான் பயனுக்கு ஒரு வயசு ஆகுதுல்ல பல் முளைக்கிர டைம் தான் அதனால கூட இப்படி ஆகும்ங்க நான் அத சொல்ல மறந்தே போய்ட்டேன்... இருந்தாகூட லூஸ்மோஷன் வாமிட் இருக்கும் போது டாக்டர பாக்கரது தப்பில்ல பாத்து மருந்து குடுங்க சரியாயுரும்...
எப்படி இருக்குன்னு அதாவது சரி ஆயுருச்சுன்னா எனக்கு ஒரு பதில் போட்டுருங்க ஓகேங்களா... நான் எதிர்பாத்துட்டு இருப்பேன்...
vommit.
Anbu jaya vanakkam, paiyanukku vayaril poochi irukkalam.
motionai test chiyavum. vanthiyai gavanikkavum.. doctaridam kuuttipogavum
kaivaithiyamaga kuppimani keeraiyai soopu aaga vaithu kudikkavaikkavum.
poochigal sethu motionilaya veleyaarividum. payappadavandam..
tamilil type seithan , inga kondu vara mudiyavillai. mannikkavumm.
Anbudan poongothai.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
தோழி
தோழி தமிழ் இனிய மொழி தமிழில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்
மஹா.....
நீங்களும் மற்றவர்களுக்கு தமிழில் எழுத ஊக்கபடுத்தறீங்க..... ரொம்ப சந்தோஷம்.... நன்றியும் கூட....
வித்யா பிரவீன்குமார்... :)
Pedialyte kodunga.. It will
Pedialyte kodunga.. It will stop from body dehyration.
அன்பு பூங்கோதைக்கு
தமிழில் பதிவிட முயற்சித்தமைக்கு நன்றி. ;) சமயங்களில் அப்படித்தான் இடக்குப் பண்ணும். விடாமல் மீண்டும் முயற்சியுங்கள்.
பின்வரும் தொடர்புகளில் உங்களுக்கு வசதியானதைத் தெரிந்து தமிழில் தட்டிக் கொள்ளுங்கள்.
http://www.arusuvai.com/tamil_help.html
http://www.google.com/transliterate/indic/TAMIL
பின்பு அதை எப்போதும் செய்வது போல 'காப்பி' செய்து இங்கு 'பேஸ்ட்' செய்யலாம்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
லோஸ்மொஸன்
ரொம்ப நன்றி டாக்டர் பார்துவிட்டு வயிரு நல்ல சாப்டாக இருக்குன்னு சொல்லிட்டங இப்போ லோஸ்மொஸன் இருக்கு ஒன்னும் புரியவில்லை. யெல்லொரும் பையனுக்கு தோஷம் இருக்கும்னு சொல்ரங , நாளாபொன்னேரி போகலம்னு ய்க்கு இருகன். வேருவழி தெரியவில்லை
ஹாய் ஜெயா
நல்லாருக்கீங்களா? குழந்தை எப்படி இருக்கான் இப்ப... ஒரு வயசு பாப்பாக்கு இந்த மாறி இருக்குன்னா முதல்ல டாக்டர போய் பாருங்க, என் பொன்னுக்கு 3வயசு ஆக போது ரெண்டு நாளா இதே ப்ராப்லம்... இப்ப தான் டாக்டர போய் பாத்துட்டு வரென். தோஷம் அப்படி இப்படின்னெல்லாம் ஒன்னும் இல்ல... நீங்க எதுக்கும் குழந்தைக்கு பொற விழுந்துருக்கான்னு செக் பன்னி பாருங்க... அப்படி இருந்தாலும் இத மாறி இருக்கும் வயசானவங்க இருந்தா அவங்ககிட்ட காட்டுங்க நீவி விடுவாங்க... பயபடாதீங்க சரி ஆயுரும்...
ஒரு வயசு பாப்பாவ தோஷம் கீஷம்-னு சொல்லி கஷ்டப்படுத்தீராதீங்க் ப்ளீஸ்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
ஹாய் லதா
ரொம்ப நன்றி சில பாபாவுக்கு ஒவ்வொரு பல் முலய்க்கும் பொதும் இப்படி ஆகும்னு சொல்ரங அது உன்மயா?
ஹாய் ஜெயா
இப்ப பயனுக்கு எப்படி இருக்கு? ஆமாங்க சரிதான் பயனுக்கு ஒரு வயசு ஆகுதுல்ல பல் முளைக்கிர டைம் தான் அதனால கூட இப்படி ஆகும்ங்க நான் அத சொல்ல மறந்தே போய்ட்டேன்... இருந்தாகூட லூஸ்மோஷன் வாமிட் இருக்கும் போது டாக்டர பாக்கரது தப்பில்ல பாத்து மருந்து குடுங்க சரியாயுரும்...
எப்படி இருக்குன்னு அதாவது சரி ஆயுருச்சுன்னா எனக்கு ஒரு பதில் போட்டுருங்க ஓகேங்களா... நான் எதிர்பாத்துட்டு இருப்பேன்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
ஹாய் லதாவினீ
இப்போ வாமிட்டிங் சுத்தமா இல்ல, ஆன லூஸ் மோஷன் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை போகுறான். இன்றைக்கு இதுவரை ஒரு முறை தான்.இப்பொ நல்லா இருக்கான்.