dear friends

நான் வெளி நாட்டுல இருக்ரதால இப்பொதைகு child வென்டம்னு முடிவு பன்னி இருந்தொம்.இப்ப 6 மாசத்துகு முன்னால தன் child plan பன்னினொம்....இன்னும் எனக்கு goodnews எதுவும் கெடைக்கல.....ரொம்ப கஷ்டமா இருக்கு.......doctor பாத்து folic acid tablet சாப்டுடு இருகென்.... friends pls give me suggestion about this

மேலும் சில பதிவுகள்