சேலம் தோழிகளே! யராவுது உல்லிரா, வாங்க பழகலாம்

என்னுடய ஊர் சேலம், படித்தது சேலம் தான். திருமனத்திருக்கு பிரகு பங்களுரு(பஙலொரெ) இருக்கிறேன். யாராவுது சேலம் அல்லது பஙலொரெ தோழிகளே உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே! நான் சாப்ட்வர் பணியில் உள்ளென். என் கனவர் கார்மெண்ட்ஸ் கம்பணியில் உள்ளார். நான் இப்பொழது எழுமாத கர்ப்பமாக உள்ளென்.

anpu vanitha enthapakkam parththalum unka ezuththuthan
theriyuthu. rompave rasissu ezutharinka. patikka rompa ve
suvarasyama irukku.

அன்பு ஹெமா

உங்கள் பதிலுக்கு நன்றி. என்னை கல்யாணம் செய்து தாரமாங்கலம் தான். நிங்க வேளைக்கு போகலையா. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

ஹாய் நானும் சேலம் தான். ஜங்சன் பகுதி. ஸ்கூல் படித்ததும் சேலத்தில் தான். இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறேன்.

self-confidense is the key to open the door of happiness in your life

நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்.

self-confidense is the key to open the door of happiness in your life

இல்லப்பா வேலைக்கு போகல, தாரமங்கலத்தில் உங்க கணவர் வீடு எந்த தெரு? நாங்க 12- வது வார்டு, நான் முடிச்சிருக்கேன்.எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லப்பா, :(. இப்போதைக்கு வேலைக்கு செல்லும் ஐடியா இல்ல.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் டெய்சி,நல்ல இருக்கீங்களா?, நானும் சிங்கப்பூர் தான், சிங்கபூர்ல எங்க இருக்கீங்க?, நான் Jurong West - 64ல இருக்கேன், நானும் சேலம் பக்கம் தாரமங்கலம் தான்பா, சிங்கபூரில் பூன்லே தோழிகளே வாங்க பேசலான்னு ஒரு தலைப்பு இருக்கும் அதுக்கு வாங்க பேசலாம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நானும் சேலம் தான். கணவர் பேங்க்கில் பணிபுரிகிறார்.

All is well

Hema,

ஏழாவது வார்D எப்படி வீட்ல ரொம்ப போர் அடிக்குமெ.........

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

daisy,

school vidya mandir upto 10th, 12 th govt girls hr sec school. college vysya.......

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

போரில்லப்பா, அதான் இருக்கவே இருக்கு Laptop , அதில் சில website ல சீரியல்ஸ்,எல்லா நிகழ்ச்சியும் பார்க்கலாம். வீட்டு வேலை கொஞ்சம் செய்துட்டு இருந்தா அப்படியே பொழுது போய்டும், மேலும் அறுசுவை இருக்கவே இருக்கு. சரி நீங்க எங்கே வேலை பார்க்கீறீர்கள்? நான் திருமணத்திற்கு முன் செங்குந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்தேன்.உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்