எல்லோரும் நலமா ? என்கிட்ட 2 தலைப்பு இருக்கு ஒன்னு அருசுவை இன்னொனு பொதுசுவை எது வேனுமோ பலகுங்கயா பிடிச்சா பேசுவோம் பிடிகாட்டியும் பேசும்ல
எல்லோரும் நலமா ? என்கிட்ட 2 தலைப்பு இருக்கு ஒன்னு அருசுவை இன்னொனு பொதுசுவை எது வேனுமோ பலகுங்கயா பிடிச்சா பேசுவோம் பிடிகாட்டியும் பேசும்ல
yennapa oru title aramicha
yennapa oru title aramicha yarum varamateenala apram na aluthuruven
nagavalar
தமிழில் அழையுங்கள்... வருவாங்க. இழை துவங்க அடிச்ச மாதிரியே தான்.. அதே தான். அப்படியே இங்க பதிவுக்கு அடிங்கோ. சமத்து. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாங்க தோலிகலே மலை போல் கஷ்டம்
வாங்க தோலிகலே மலை போல் கஷ்டம் இருந்தாலும் அருகில் தோளி இருந்தால் பனி போல் உருகி விடும் அத்தகய தோலிகலே வாருங்கள்
இதோ வந்துட்டென்
நான் தனா கோவையிலுருந்து, நீங்க?
என் பெயர் வளர்மதி . மதுரைல
என் பெயர் வளர்மதி . மதுரைல இருக்கேன்
வளர்
வளர்... "அறுசுவை தோழிகளே வாங்க பேசலாம்" அப்படின்னு தலைப்பை மாத்துங்க... முகப்பில் பிழை பார்த்தா அண்ணா வந்துடுவார்!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வளர்மதி..... நானும்
ஹாய் வளர்மதி..... நானும் மதுரை தான்
தலைப்பையே மாத்திட்டேன்
தலைப்பையே மாத்திட்டேன்
வனிதா.
உங்க பேச்சு ரொம்ப நல்லா இருக்கு. நீங்க நகைச்சுவை அரசியோ? அருசுவை பக்கத்தில் அனைத்து தோழிகளும் பிரிந்தே உள்ளனர். ஒரு பக்கம் மதுரை மருபக்கம் தேனி. காங்கிரஸ் கட்சி போல பல கோஷ்டிகள். எப்போது அனைவரும் ஒன்று சேருவர்............?
இந்தியா பாகிஸ்தான் எப்படி
இந்தியா பாகிஸ்தான் எப்படி ஒன்னு சேராதோ அப்படி தான் இவங்கைலும் திருத்த முடியாது திருத்தவே முடியாது. ஊர பிரிக்கரவஙகல்க்கு ஒரு தண்டனை அவங்கல அருசுவைய விட்டு 1 மணி நேரத்துக்கு தல்லி வைக்கிரேன் ஏன்னா நான் வீட்டுக்கு போயிருவேன் எங்க வீட்ல கண்பொரி இல்ல. அப்ரம் அவங்க திர்ப்பு தானே. அப்ப திர்ப்ப மாத்தி சொல்லிரேன் செரிய